enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அம்மாவும் நீயே அப்பாவும் நீயே English | tamil | To Print
பாடல் தலைப்பு அம்மாவும் நீயே அப்பாவும் நீயே    திரைப்படம் களத்தூர் கண்ணம்மா 
கதாநாயகன் ஜெமினி கணேசன்  கதாநாயகி சாவித்ரி 
பாடகர்கள் அனந்து / திப்பு / கார்த்திக்  பாடகிகள் எம்.எஸ். ராஜேஷ்வரி 
இசையமைப்பாளர் ஆர் சுதர்ஸனம்   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் பீம் சிங்   ராகம்  
வெளியானஆண்டு 12 .08.1960  தயாரிப்பு ஏ.வி. மெய்யப்பன் 
                   அம்மாவும் நீயே அப்பாவும் நீயே


                   இசை                   பல்லவி

குழந்தை    அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
                   அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே

குழு            அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
                   அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே

                   அம்மாவும் நீயே...

                   இசை                  சரணம் - 1

குழந்தை    தந்தை முகம் தாயின் முகம்
                   கண்டறியோமே மன சாந்தி தரும்
                   இனிய சொல்லை கேட்டறியோமே

குழு            ஆ... ஆ... ஆ... ஆ...

குழந்தை    தந்தை முகம் தாயின் முகம்
                   கண்டறியோமே மன சாந்தி தரும்
                   இனிய சொல்லை கேட்டறியோமே
                   எங்களுக்கோ அன்பு செய்ய யாரும் இல்லையே
                   எங்களுக்கோ அன்பு செய்ய யாரும் இல்லையே
                   இதை அறியாயோ முருகா
                   உன் கருணை இல்லையோ
   
குழந்தை    முருகா ( முருகா )
                   முருகா ( முருகா )
                   முருகா முருகா ( முருகா முருகா )

குழு            அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
                   அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே

                   அம்மாவும் நீயே...

                   இசை                    சரணம் - 2

குழந்தை    பூனை நாயும் கிளியும் கூட
                   மனிதர் மடியிலே பெற்ற பிள்ளை போல
                   நல்லுறவாய் கூடி வாழுதே

குழு            ஆ... ஆ... ஆ... ஆ...

குழந்தை    பூனை நாயும் கிளியும் கூட
                   மனிதர் மடியிலே பெற்ற பிள்ளை போல
                   நல்லுறவாய் கூடி வாழுதே
                   ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
                   ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
                   இதை அறியாயோ முருகா
                   உன் கருணை இல்லையோ
   
குழந்தை    முருகா ( முருகா )
                   முருகா ( முருகா )
                   முருகா முருகா ( முருகா முருகா )

குழு            அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
                   அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
                   அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
                   அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே

                   அம்மாவும் நீயே...

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1