enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆடாத மனமும் ஆடுமே English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆடாத மனமும் ஆடுமே    திரைப்படம் களத்தூர் கண்ணம்மா 
கதாநாயகன் ஜெமினி கணேசன்  கதாநாயகி சாவித்ரி 
பாடகர்கள் ஏ.எம்.ராஜா  பாடகிகள் P.சுசீலா 
இசையமைப்பாளர் ஆர் சுதர்ஸனம்   பாடலாசிரியர்கள் கு.ம.பாலசுப்ரமணியம்  
இயக்குநர் பீம் சிங்   ராகம்  
வெளியானஆண்டு 12 .08.1960  தயாரிப்பு ஏ.வி. மெய்யப்பன் 

                 ஆடாத மனமும் ஆடுமே

                              பல்லவி
   
பெண்       ஆ... ஆ... ஆ...  ஆ... ஆ... ஆ... ஆ...

ஆண்       ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
                 வாடாத காதல் இன்பமெல்லாம்
                 வா வா நாம் காணலாம்
                 ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
                 வாடாத காதல் இன்பமெல்லாம்
                 வா வா நாம் காணலாம்

                 ஆடாத மனமும் ஆடுதே

பெண்        ஆ... ஆ... ஆ... ஆ...

                 இசை             சரணம் - 1

ஆண்       கோவை கனி போலே
                 இதழ் கொஞ்சும் என் வானமுதே

பெண்       பாவை என் நெஞ்சில்
                 புது பண் பாடும் ஆணழகே
 
ஆண்        கோவை கனி போலே
                 இதழ் கொஞ்சும் என் வானமுதே

பெண்       பாவை என் நெஞ்சில்
                 புது பண் பாடும் ஆணழகே

ஆண்        இனி வானோரும் காணாத ஆனந்தமே

பெண்       இனி வானோரும் காணாத ஆனந்தமே

இருவர்    ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
                 வாடாத காதல் இன்பமெல்லாம்
                 வா வா நாம் காணலாம்

                 ஆடாத மனமும் ஆடுதே

                 இசை                சரணம் - 2

ஆண்        ரோஜா   

பெண்       ஹா

ஆண்        புது ரோஜா

பெண்        ம் ஹும்

ஆண்        அழகு ரோஜா மலர் தானோ
                 எழில் வீசும் உன் கன்னங்களோ

பெண்       வாசம் கொண்டாடும்
                 கண்கள் பாடாத வண்டுகளோ

ஆண்        அழகு ரோஜா மலர் தானோ
                 எழில் வீசும் உன் கன்னங்களோ

பெண்       வாசம் கொண்டாடும்
                 கண்கள் பாடாத வண்டுகளோ

ஆண்       இனி பேசாமல் காண்போம் பேரின்பமே

பெண்       இனி பேசாமல் காண்போம் பேரின்பமே

இருவர்    ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
                 வாடாத காதல் இன்பமெல்லாம்
                 வா வா நாம் காணலாம்

                 ஆடாத மனமும் ஆடுதே

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1