enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று English | tamil | To Print
பாடல் தலைப்பு உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று    திரைப்படம் சிவகாமியின் செல்வன் 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி வாணிஸ்ரீ 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் புலமை பித்தன்  
இயக்குநர் சி.வி.ராஜேந்திரன்   ராகம்  
வெளியானஆண்டு 1974  தயாரிப்பு ஜெயந்தி ஃபிலிம்ஸ் 

( இசை )

ஏ... ஏஹேஹே... ஓ... ஓஹோஹோ...
ரராரா ரராரா ரராரா 
ராரா ராரா ராரா ராரா ராரா ரா 

இசை பல்லவி

உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹேய் ( இசை )

பெண்மை என்னும் தென்றல் ஒன்று
என்னை தொட்டு கொஞ்சும் இன்பம் ஒ...
ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய்
ராரா ராரா ராரா ராரா ராரா ரா 

உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹேய் 
பெண்மை என்னும் தென்றல் ஒன்று
என்னை தொட்டு கொஞ்சும் இன்பம் ஒ
ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய்

இசை சரணம் - 1

காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி
இரு கண்களில் மை எழுதி
கண்டு கொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி
அவள் கோடியில் ஓர் அழகி
காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி
இரு கண்களில் மை எழுதி
கண்டு கொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி
அவள் கோடியில் ஓர் அழகி
தொட்டுத் தொட்டு கட்டுக் கதை
இட்டுச் சொல்லும் பட்டு கண்கள் ஓ...
குளுகுளு குளுகுளு குளுகுளு குளுகுளு ஹேய்
ராரா ராரா ராரா ராரா ராரா ரா 

உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹேய் 
பெண்மை என்னும் தென்றல் ஒன்று
என்னை தொட்டு கொஞ்சும் இன்பம் ஒ...
ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய்

இசை சரணம் - 2

நேற்றிரவு நல்ல பால் நிலவு
எந்தன் நெஞ்சினில் ஓர் கனவு
வந்தவள் யார் இந்த தேவதையோ
இவள் வார்த்தைகள் தேன் மழையோ
நேற்றிரவு நல்ல பால் நிலவு
எந்தன் நெஞ்சினில் ஓர் கனவு
வந்தவள் யார் இந்த தேவதையோ
இவள் வார்த்தைகள் தேன் மழையோ
செல்ல கன்னம் வெல்லம் என்று
மெல்ல மெல்ல கிள்ளக் கிள்ள ஹோ
கிளுகிளு கிளுகிளு கிளுகிளு கிளுகிளு ஹேய்
ராரா ராரா ராரா ராரா ராரா ரா 

உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹேய்... 
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹேய்...
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹேய்...


Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1