enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அடி வான்மதி English | tamil | To Print
பாடல் தலைப்பு அடி வான்மதி    திரைப்படம் சிவா 
கதாநாயகன் ரஜினிகாந்த்  கதாநாயகி ஸ்ரீபிரியா / ஜெயசித்ரா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 1989  தயாரிப்பு  

 

ஆண்       :    அடி வான்மதி...என் பார்வதி...

          ஆரம்ப இசை                   பல்லவி

ஆண்       :    காதலி...கண் பாரடி...

ஆண்       :    அடி வான்மதி...என் பார்வதி...
                    காதலி...கண் பாரடி...
                    தேடி வந்த தேவதாசை காண ஓடிவா
                    அடி பார்வதி என் பார்வதி
                    பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா
                    பாடும் பாடல் அங்கே கேட்காதா

                    அடி வான்மதி...என் பார்வதி...

                  (இசை)                         சரணம் - 1

ஆண்       :    சின்ன ரோஜா இதழ்...
                    அது கன்னம் நான் என்றது...

பெண்      :    பாடும் புல்லாங்குழல்...
                    உன் பாஷை நான் என்று கூறும்...

ஆண்       :    கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம்...
                    தோளில் சாய்ந்தால் ஊஞ்சல் ஆட்டும்

பெண்      :    தேன் தர மீண்டும்நீவர வேண்டும்..
                    கண்வாசல் சார்த்தாது வா...ஆ...

                    ஒரு வான்மதி...உன் பார்வதி...
                    காதலி நீ காதலி தேவன் எந்தன் தேவதாசை
                    காண ஏங்கினேன் என் தேவதா...ஸ் என் தேவதா...ஸ்
                    பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே
                    பாரு நானும் உன்னை பார்த்தேனே

                    ஒரு வான்மதி...உன் பார்வதி...
 
                (இசை)                          சரணம் - 2

பெண்     :     கோடை காலங்களில் குளிர் காற்று நீயாகிறாய்...
 
ஆண்      :     வாடை நேரங்களில் ஒரு போர்வை நீயாக வந்தாய்

பெண்     :     கண்கள் நாலும் பேசும் நேரம்
                    நானும் நீயும் ஊமை ஆனோம்

ஆண்     :      மைவிழி ஆசை கைவளையோசை...
                    என்னென்று நான் சொல்லவா...ஆ...

                    அடி வான்மதி...என் பார்வதி...
                    காதலி...கண் பாரடி...தேடி வந்த தேவதாசை காண ஓடிவா

பெண்    :      என் தேவதா...ஸ் என் தேவதா...ஸ்
                   பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே...

ஆண்    :      அஹா...

பெண்    :      பாரு நானும் உன்னை பார்த்தேனே...

                    அடி வான்மதி...என் பார்வதி...

பெண்    :      தேவதா...ஸ் என் தேவதா...ஸ்


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1