enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  கால் முளைத்த பூவே English | tamil | To Print
பாடல் தலைப்பு கால் முளைத்த பூவே    திரைப்படம் மாற்றான் 
கதாநாயகன் சூர்யா  கதாநாயகி காஜல் அகர்வால் 
பாடகர்கள் ஜாவேத் அலி  பாடகிகள் மஹாலக்‌ஷ்மி ஐயர் 
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்   பாடலாசிரியர்கள் மதன் கர்கி  
இயக்குநர் கே வி ஆனந்த்   ராகம்  
வெளியானஆண்டு 2012  தயாரிப்பு கல்பாத்தி எஸ். அஹோரம் 
                         கால் முளைத்த பூவே

                                      ( இசை )

ஆ குழு    முஸிக முஸிக முஸிக முஸிக யப்ஸா
                  கலின கலின கலின கலின காம்ஸி
                  முஸிக முஸிக முஸிக முஸிக பாயோ
                  முஸிக லிரிக ச்சஸியுத்

                  முஸிக முஸிக முஸிக முஸிக யப்ஸா
                  கலின கலின கலின கலின காம்ஸி
                  முஸிக முஸிக முஸிக முஸிக பாயோ
                  முஸிக லிரிக ச்சஸியுத்

                  இசை                         பல்லவி

ஆண்        கால் முளைத்த பூவே
                  என்னொடு பேலெ ஆட வா வா
                  வோல்க நதி பாலே நில்லாமல்
                  காதல் பாட வா வா

                  கேமொமில் பூவின் வாசம் அதை
                  உன் இதழ்களில் கண்டேனே
                  சோவியத் ஒவிய கவிதைகளை
                  உன் விழிகளின் விளிம்பினில் கன்டேன்
   
                  அசையும் அசைவில் மனதை பிசைய

ஆ குழு    தாபாய்

ஆண்        இதய இடுக்கில் மழயை பொழிய

ஆ குழு    தாபாய்

ஆண்        ஊயிரை உரசி அனலை எழுப்ப

ஆ குழு    தாபாய்

ஆண்        ஏரியும் வெறியை தெறித்தாய்
   
பெண்       ஓ... வால் முளைத்த காற்றே
                  என்னொடு பாலே ஆட வா வா
                  வோல்க நதி போலே நில்லாமல்
                  காதல் பாட வா வா
   
                  இசை                     சரணம் - 1

ஆண்        நிலவுகள் தலைகள் குனிந்ததே
                  மலர்களின் மமதை அழிந்ததே
                  கடவுளின் கடமை முடிந்ததே
                  அழகி நீ பிறந்த நொடியிலே

பெண்        தலைகள் குனிந்ததோ மமதை அழிந்ததோ
                  கடமை முடிந்ததோ பிறந்த நொடியிலோ

ஆண்        ஏ பெண்ணே... ஏ பெண்ணே உன் வளைவுகளில்
                  தொலைவது போலே உணருகிறேன்
                  இடயினிலே திணறுகிறேன்
                  கனவிது தானா வினவுகிறேன்

பெண்        லரல லரல லரல லரல  லரல லரல லரல லரல
                  லரல லரல லரல லரல  லரல லரல லரல

ஆண்        கால் முளைத்த பூவே
                  என்னொடு பாலே ஆட வா வா
                  வோல்க நதி போலே நில்லாமல்
                  காதல் பாட வா வா ( இசை )

பெ குழு    லல லால லால லால லால லா
                  லல லால லால லல லா
                  லல லால லால லால லால லா
                  லல லலல லால லல லா
 
பெண்       லல லால லால லால லால லா
                  லல லால லால லல லா
                  லல லால லால லால லால லா லல
                  ஊ ஹூ ஹூ ஹூ ஹூ...

                  இசை                       சரணம் - 2

பெண்       இரவினில் நிலவு எரிகையில்
                  திரிகளாய் விரல்கள் தெரியுதே
                  அருகிலே நெருங்கி வருகையில்
                  திரகிய ஒழுக்கம் உருகுதே
   
ஆண்        நிலவு எரிகையில் விரல்கள் தெரியுதோ
                  நெருங்கி வருகையில் ஒழுக்கம் உருகுதோ
   
பெண்       ஹோ ஏனேனோ...  எனை ஏனோ உருக்குகிறாய்
                  நெருபினை நெஞ்ஜில் இறக்குகிறாய்
                  இடைவெளியை சுருக்குகிறாய்
                  இரக்கமே இன்றி இருக்குகிறாய்

ஆ குழு    முஸிக முஸிக முஸிக முஸிக யப்ஸா

குழு          லலல லலல லலல லலல லல்ல

ஆ குழு    முஸிக முஸிக முஸிக முஸிக பாயோ
                  லலல லலல லலலா

ஆண்        கால் முளைத்த பூவே
                  என்னொடு பாலே ஆட வா வா

பெண்       ம்... வோல்க நதி போலே நில்லாமல்
                  காதல் பாட வா வா

ஆண்        கேமொவில் பூவின் வாசம் அதை
                  உன் இதழ்களில் கண்டேனே
                  சோவியத் ஒவிய கவிதைகளை
                  உன் விழிகளின் விளிம்பினில் கன்டேன்
   
                  அசையும் அசைவில் மனதை பிசைய
                  இதய இடுக்கில் மழயை பொழிய
                  ஊயிரை உரசி அனலை எழுப்ப
                  ஏரியும் வெறியை தெறித்தாய்

                  அசையும் அசைவில் மனதை பிசைய
                  இதய இடுக்கில் மழயை பொழிய
                  ஊயிரை உரசி அனலை எழுப்ப
                  ஏரியும் வெறியை தெறித்தாய்

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1