enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் English | tamil | To Print
பாடல் தலைப்பு உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்    திரைப்படம் படிக்காத மேதை 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி சௌகார் ஜானகி 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் பீம் சிங்   ராகம்  
வெளியானஆண்டு 1960  தயாரிப்பு பாலா மூவீஸ் 

பல்லவி

உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்
வேறென்றும் தெரியாது
உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்
வேறென்றும் தெரியாது
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் 
கபடம் தெரியாது
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் 
கபடம் தெரியாது

உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்
வேறென்றும் தெரியாது

இசை சரணம் - 1

பள்ளிக்கு சென்று படித்ததில்லை 
ஒரு எழுத்தும் தெரியாது
பள்ளிக்கு சென்று படித்ததில்லை 
ஒரு எழுத்தும் தெரியாது நான்
பார்த்த உலகத்தில் பாசத்தை தவிர
எதுவும் கிடையாது எதுவும் கிடையாது

உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்
வேறென்றும் தெரியாது

இசை சரணம் - 2

அடிப்பது போல கோபம் வரும்
அதில் ஆபத்து இருக்காது
நீ அழுதால் நானும் அழுவேன் அதற்கும் 
காரணம் புரியாது காரணம் புரியாது

உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்
வேறென்றும் தெரியாது

இசை சரணம் - 3

பிறந்தேன் பிறந்தது தெரியும் 
ஆனால் அன்னையை கண்டதில்லை
பிறந்தேன் பிறந்தது தெரியும் 
ஆனால் அன்னையை கண்டதில்லை
பெரியவர் அத்தை இருவரை தவிர 
தெய்வத்தை பார்த்த்தில்லை
தெய்வத்தை பார்த்த்தில்லை

உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்
வேறென்றும் தெரியாது

இசை சரணம் - 4

திருமணம் என்றார் நடக்கட்டும் என்றேன்
கொண்டு வந்தார் உன்னை நீ 
சிரிக்க வைப்பாயோ கலங்க வைப்பாயோ
சிரிக்க வைப்பாயோ கலங்க வைப்பாயோ
கொடுத்துவிட்டேன் என்னை 
கொடுத்துவிட்டேன் என்னை

உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்
வேறென்றும் தெரியாது
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் 
கபடம் தெரியாது

உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்
வேறென்றும் தெரியாது


Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1