enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  காளை வயசு கட்டான சயிசு English | tamil | To Print
பாடல் தலைப்பு காளை வயசு கட்டான சயிசு    திரைப்படம் தெய்வ பிறவி 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி பத்மினி 
பாடகர்கள்   பாடகிகள் ஜமுனாராணி 
இசையமைப்பாளர் ஆர் சுதர்ஸனம்   பாடலாசிரியர்கள் தஞ்சை ராமையாதாஸ்  
இயக்குநர் கிருஷ்ணன் / பஞ்சு   ராகம்  
வெளியானஆண்டு 13.04.1960  தயாரிப்பு கமால் பிரதர்ஸ் 

இசை பல்லவி

ஹஹ்ஹஹ்ஹா ஹா ஹா 
ஆஹா ஹா ஹா ஹா...
ஆ... ஆ... ஆ... ஆ ஹஹ்ஹாஹ ஹா

காளை வயசு கட்டான சயிசு
கலங்கமில்லா மனசு
காளை வயசு கட்டான சயிசு
கலங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு
காதல் ஒரு தினுசு 
கன்னி உலகம் காணாத புதுசு
காதல் ஒரு தினுசு
எங்கள் காதல் ஒரு தினுசு

காளை வயசு கட்டான சயிசு
கலங்கமில்லா மனசு

இசை சரணம் - 1

காதல் உள்ளம் ஒன்று உருவம் இரண்டு
கண்களும் நாலு
காவல் மீறி நின்று ஆவல் கொண்டு
ஏங்குதே இன்று
காதல் உள்ளம் ஒன்று உருவம் இரண்டு
கண்களும் நாலு
காவல் மீறி நின்று ஆவல் கொண்டு
ஏங்குதே இன்று
பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது
என்ன சொன்னாலும் கேளாதது
பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது
என்ன சொன்னாலும் கேளாதது

காளை வயசு கட்டான சயிசு
கலங்கமில்லா மனசு

இசை சரணம் - 2

மாலை பொழுது போனா மனம் வீணா 
மயங்குதே தானா
வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் 
பேசுவேன் கண்ணா ( இசை )

மாலை பொழுது போனா மனம் வீணா 
மயங்குதே தானா
வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் 
பேசுவேன் கண்ணா ( இசை )
 
பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது
என்ன சொன்னாலும் கேளாதது
பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது
என்ன சொன்னாலும் கேளாதது

காளை வயசு கட்டான சயிசு
கலங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு
காதல் ஒரு தினுசு
எங்கள் காதல் ஒரு தினுசு

காளை வயசு கட்டான சயிசு
கலங்கமில்லா மனசு


Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1