enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  கண்ணபுர நாயகியே English | tamil | To Print
பாடல் தலைப்பு கண்ணபுர நாயகியே    முத்துமாரி 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள்   பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி 
இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன்   பாடலாசிரியர்கள் தவசீலன்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு ஹெச்.எம்.வி 
    கண்ணபுர நாயகியே

    விருத்தம்

    கண்ணபுர நாயகியே மாரியம்மா....ஆ ஆ ஆ ஆ....
    நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா....ஆ ஆ ஆ ஆ.... ஆ....ஆ....

    பல்லவி

    கண்ணபுர நாயகியே மாரியம்மா நாங்க
    கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா அம்மா
    கண்ணபுர நாயகியே மாரியம்மா நாங்க
    கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா
    கண் திறந்து பார்த்தாலே போதுமம்மா எங்க
    கவலை எல்லாம் மனச விட்டு நீங்குமம்மா அம்மா
    கண்ணபுர நாயகியே மாரியம்மா நாங்க
    கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா

    இசை        சரணம் 1

    உத்தமியே உன் அருளை நாடி வந்தோம்
    பம்பை உடுக்கையோடு உன் மகிமை பாடி வந்தோம்
    பச்சிலையில் தேரெடுத்து வரவேண்டும் அம்மா
    பச்சிலையில் தேரெடுத்து வரவேண்டும் உன்
    பக்தருக்கு வேண்டும் வரம் தரவேண்டும்

    கண்ணபுர நாயகியே மாரியம்மா நாங்க
    கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா

    இசை        சரணம் 2

    வேப்பிலையில் நோயெல்லாம் தீர்த்திடுவாய்
    மனவேதனையை திருநீரில் மாற்றிடுவாய்
    காப்பாற்ற சூலம் அதை ஏந்திடுவாய் தினம்
    கற்பூர ஜோதியிலே வாழ்ந்திடுவாய்

    கண்ணபுர நாயகியே மாரியம்மா நாங்க
    கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா

    இசை        சரணம் 3

    மலையேறும் தாய் உனக்குக் கும்பமிட்டோம்
    அரிசி மாவிளக்கை ஏற்றி வச்சிப் பொங்கலிட்டோம்
    மலையேறும் தாய் உனக்குக் கும்பமிட்டோம்
    அரிசி மாவிளக்கை ஏற்றி வச்சிப் பொங்கலிட்டோம்

    உலகாளப் பொறந்தவளே அருள் தருவாய்
    உலகாளப் பொறந்தவளே அருள் தருவாய் எங்க
    வீடெல்லாம் பால் பொங்க வரம் தருவாய்....ஆ ஆ ஆ ஆ....
    
    கண்ணபுர நாயகியே மாரியம்மா நாங்க
    கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா
    கண் திறந்து பார்த்தாலே போதுமம்மா எங்க
    கவலை எல்லாம் மனச விட்டு நீங்குமம்மா அம்மா

    கண்ணபுர நாயகியே மாரியம்மா நாங்க
    கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா
Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1