enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னையும் மறப்பதுண்டோ English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னையும் மறப்பதுண்டோ    மண்ணானாலும் 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் டி.எம்.செளந்தரராஜன்   பாடலாசிரியர்கள் தமிழ் நம்பி  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு ஹெச்.எம்.வி 
    உன்னையும் மறப்பதுண்டோ

    இசை        பல்லவி

    உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால்
    உள்ளத்தில் அமைதியுண்டோ முருகா
    உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால்
    உள்ளத்தில் அமைதியுண்டோ

    பயிர் மண்ணையும்  மறப்பதுண்டோ மறந்தால்
    மலரும் மணமும் உண்டோ முருகா நான்

    உன்னையும் மறப்பதுண்டோ 

    இசை        சரணம் 1

    கண்ணையும் மறந்திருப்பேன் கையுடன்
    கால்களும் மறந்திருப்பேன்
    கண்ணையும் மறந்திருப்பேன் கையுடன்
    கால்களும் மறந்திருப்பேன் முருகா

    எண்ணத்தின் ஒளிச்சுடரே
    எண்ணத்தின் ஒளிச்சுடரே உன்னை
    எப்படி நான் மறப்பேன் நான்

    உன்னையும் மறப்பதுண்டோ

    இசை        சரணம் 2

    பொன் பொருள் மறந்திருப்பேன்
    இகழும் புகழும் மறந்திருப்பேன் முருகா
    என் உயிரான உன்னை
    என் உயிரான உன்னை மறந்தால்
    எவ்விதம் வாழ்ந்திருப்பேன் நான்

    உன்னையும் மறப்பதுண்டோ

    இசை        சரணம் 3

    நீந்திய நதி மறப்பேன் வீடும்
    நிலமும் மறந்திருப்பேன் வடிவேல்
    ஏந்திய உனை மறந்தால்....அ ஆ ஆ....
    ஏந்திய உனை மறந்தால் உலகில்
    எத்தனை நாள் இருப்பேன் நான்

    உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால்
    உள்ளத்தில் அமைதியுண்டோ
    பயிர் மண்ணையும்  மறப்பதுண்டோ மறந்தால்
    மலரும் மணமும் உண்டோ முருகா நான்

    உன்னையும் மறப்பதுண்டோ
    அ ஹ ஹா ஆ ஆ....
    அ ஹ ஹா ஆ ஆ....
Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1