enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னை கண் தேடுதே English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னை கண் தேடுதே    திரைப்படம் கணவனே கண்கண்ட தெய்வம் 
கதாநாயகன் ஜெமினி கணேசன்  கதாநாயகி  
பாடகர்கள்   பாடகிகள் P.சுசீலா 
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் டி.ஆர்.ரகுனாத்   ராகம்  
வெளியானஆண்டு 1963  தயாரிப்பு  


        உன்னை கண் தேடுதே

பல்லவி

உன்னை கண் தேடுதே 
உன் எழில் காணவே உளம் நாடுதே
உன்னை கண் தேடுதே 
உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே

உன்னை கண் தேடுதே 
உன் எழில் காணவே உளம் நாடுதே
இசை சரணம் - 1

பெண்ணே தன் ஆசையை பேசுதல் உண்டோ
பெண்ணே தன் ஆசையை பேசுதல் உண்டோ
கண் பேசும் ஆவல் புரியாததோ என்
கண் பேசும் ஆவல் புரியாததோ
அறியாத பாவனை இனி மேலும் ஆகுமோ
அறியாத பாவனை இனி மேலும் ஆகுமோ

உன்னை கண் தேடுதே 
உன் எழில் காணவே உளம் நாடுதே

இசை தொகையறா

மங்கை என் புன்னகையிலே
மங்காத பேரழகிலே... 
மயங்காதவர் யாரோ... ஒ... ஒ... ஒ... ஒ... 

உன்னை கண் தேடுதே 
உன் எழில் காணவே உளம் நாடுதே

இசை சரணம் - 2

எழில் ராணி போலே எனை காண்பதாலே
எழில் ராணி போலே எனை காண்பதாலே
ஜகமே என் காலில் சுழன்றாடுதே பார்
ஜகமே என் காலில் சுழன்றாடுதே
எனதாவல் யாவுமே நிறைவேறும் திண்ணமே
எனதாவல் யாவுமே நிறைவேறும் திண்ணமே

உன்னை கண் தேடுதே 
உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே

உன்னை கண் தேடுதே 
உன்...

Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1