enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உனக்கென தானே English | tamil | To Print
பாடல் தலைப்பு உனக்கென தானே    திரைப்படம் பொண்ணு ஊருக்கு புதுசு 
கதாநாயகன் சுதாகர்  கதாநாயகி சர்திஹா 
பாடகர்கள் இளையராஜா  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் பஞ்சு அருணாச்சலம்  
இயக்குநர் ஆர். செல்வராஜ்   ராகம்  
வெளியானஆண்டு 1979  தயாரிப்பு  


                                உனக்கென தானே

             இசை பல்லவி

ஆண் உனக்கென தானே இந்நேரமா நானும் காத்திருந்தேன்
ரகசியம் பேச மனசிருக்கு
ராத்திரி நேரம் நிலவிருக்கு
உனக்கென தானே இந்நேரமா நானும் காத்திருந்தேன்
ரகசியம் பேச மனசிருக்கு
ராத்திரி நேரம் நிலவிருக்கு
         இசை சரணம் - 1

பெண்      இங்கே நாம இரண்டா இல்ல
எந்த கதவு தெரக்காம என்ன
என்னும் போது தேடும் நெஞ்சம் எடுத்து போகவே

ஆண் பிரிச்சாலும் பிரியாதம்மா மறச்சாலும் குறையாதம்மா
கதவு தான் தடுக்குது தெளிவாகும்மா

பெண் உனக்கென்ன தானே இந்நேரமா

இசை சரணம் - 2

ஆண்         வீனா பொழுது போகுது இங்கே
விரிச்சா பாயும் தூங்குது அங்கே
உன்ன எண்ணி பெருங்குது மோகம் ரொம்ப விவரமா

பெண் நடுசாமம் நாமும் தனி
விடு நேரம் வாசம் தனி
உனதது முழுகாத கதவோரமா

ஆண் உனக்கென்ன தானே இந்நேரமா
தேவாரம் தோட்டம் வழி தேனிகின்னு போற வண்டி
போடி நீயும் போகனும் நா ரோடு ரொம்ப மோசம்மடா
ரோடு ரொம்ப மோசம்மடா
ஓய் வந்த பாதைய மாத்தாதீங்கடா
அப்படியே ஓட்டுங்கடா டேய்
ஒடம்புவலி தெரியாம ஓடுங்கடா காளைகளா
பத்திரமா கொண்டு போனா
பருத்திக் கொட்ட வாங்கி தாரேன்
பருத்திக் கொட்ட வாங்கி தாரேன்
இசை                       சரணம் - 3

ஆண் ஐயனாரு சாத்தும் நம்ம ஆத்தா மாறி கொடுப்பால் நம்ம
பயம் உனக்கு வேணாம் கண்ணு கொஞ்சம் பொருத்திரு

பெண் நீ இருக்க பயமா என்ன நிலவிருக்க இருளா என்ன
எனக்கு நீ உனக்கு நான் தோனதானையா

ஆண் உனக்கென தானே இந்நேரமா நானும் காத்திருந்தேன்

பெண் ரகசியம் பேச மனசிருக்கு
ராத்திரி நேரம் நிலவிருக்கு

ஆண்        உனக்கென தானே இந்நேரமா

Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1