enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உனக்கென்ன குறச்சல் English | tamil | To Print
பாடல் தலைப்பு உனக்கென்ன குறச்சல்    திரைப்படம் வெள்ளி விழா 
கதாநாயகன் ஜெமினி கணேசன்  கதாநாயகி வாணிஸ்ரீ 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் வி.குமார்   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் கே.பாலசந்தர்   ராகம்  
வெளியானஆண்டு 1972  தயாரிப்பு  


                உனக்கென்ன குறச்சல்

இசை பல்லவி

உனக்கென்ன குறச்சல் நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை
தனக்கு தானே உனை என நினைத்தால்
உலகத்தில் ஏது தனிமை உலகத்தில் ஏது தனிமை 
உனக்கென்ன குறச்சல் நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை

இசை சரணம் - 1

கடந்த காலமோ திரும்புவது இல்லை நிகழ் காலமோ விரும்புவது இல்லை
எதிர் காலமோ அரும்புவது இல்லை எதிர் காலமோ அரும்புவது இல்லை
இது தானே அருபதின் நிலை
உனக்கென்ன குறச்சல் நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை

இசை சரணம் - 2

எதையோ தேடும் இதயம் அதர்க்கு என்னம் தானே பாலம்
அன்ற நினைவே இன்று போதும்
தனிமை யாவும் தீரும் தனிமை யாவும் தீரும்
உனக்கென்ன குறச்சல் நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை
தனக்கு தானே உனை என நினைத்தால்
உலகத்தில் ஏது தனிமை உலகத்தில் ஏது தனிமை 
உனக்கென்ன குறச்சல் நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை

Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1