enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உனக்குள்ளே மிருகம் தூங்கிவிட English | tamil | To Print
பாடல் தலைப்பு உனக்குள்ளே மிருகம் தூங்கிவிட    திரைப்படம் பில்லா - 2 
கதாநாயகன் அஜித்  கதாநாயகி நயந்தாரா 
பாடகர்கள் ரஞ்சித்  பாடகிகள்  
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  
   உனக்குள்ளே மிருகம் தூங்கிவிட
   
    இசை                             பல்லவி

    உனக்குள்ளே மிருகம் தூங்கிவிட நினைக்கும்
    எழுந்து அது நடந்தால் எரிமலைகள் வெடிக்கும்
    கனவுகளை உணவாய் கேட்டு அது துடிக்கும்
    உன்னை அது விழுங்கி உந்தன் கையில் கொடுக்கும்
    எரிக்காமல் தேனடை கிடைக்காது
    உதைக்காமல் பந்து அது எழும்பாது
    வலி அது தான் உயிர் பிழைக்கும்
    இது வரையில் இயற்கையின் விதி இது தான்

    உனக்குள்ளே மிருகம் தூங்கிவிட நினைக்கும்
    எழுந்து அது நடந்தால் எரிமலைகள் வெடிக்கும்
    கனவுகளை உணவாய் கேட்டு அது துடிக்கும்
    உன்னை அது விழுங்கி உந்தன் கையில் கொடுக்கும்
    எரிக்காமல் தேனடை கிடைக்காது
    உதைக்காமல் பந்து அது எழும்பாது
    வலி அது தான் உயிர் பிழைக்கும்
    இது வரையில் இயற்கையின் விதி இது தான்

    இசை                             சரணம் - 1

    நரகம் அதில் நீயும் வாழ்ந்தால்
    மிருகம் என மாற வேண்டும்
    பலி கொடுத்து பயமுறுத்து
    வெட்ட வெட்ட தலை நிமிர்த்து
    உலகமது உருண்டை இல்லை
    நிழல் உலகில் வடிவம் இல்லை
    இலக்கணத்தை நீ உடைத்து
    தட்டி தட்டி அதை நிமிர்த்து
    இங்கு நண்பன் யாரும் இல்லையே
    எதிர்கும் பகைவன் யாரும் இல்லையே
    இனி நீ தான் உனக்கு நண்பனே
    என்றும் நீ தான் உனக்கு பகைவனே
    வலி அது தான் உயிர் பிழைக்கும்
    இது வரையில் இயற்கையின் விதி இது தான்

    இசை                          சரணம் - 2

    முதல் அடியில் நடுங்க வேண்டும்
    மறு அடியில் அடங்க வேண்டும்
    மீண்டு வந்தால் மீண்டும் அடி
    அடிக்கடி நீ இறக்க வேண்டும்
    மறுபடியும் பிறக்க வேண்டும்
    உறக்கத்திலும் விழித்திரு நீ
    இரு விழி திறந்த படி
    இனி நீ தான் உனக்கு தொல்லையே
    என்றும் நீ தான் உனக்கு எல்லையே
    நீ தொட்டால் கிழிக்கும் முள்ளையே
    வலிகள் இருந்தும் வலிக்கவில்லையே
    வலி அது தான் உயிர் பிழைக்கும்
    இது வரையில் இயற்கையின் விதி இது தான்

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1