enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உந்தீபற அதி உன்னத தக்களியே English | tamil | To Print
பாடல் தலைப்பு உந்தீபற அதி உன்னத தக்களியே    திரைப்படம் சதி லீலாவதி 
கதாநாயகன் என்.எஸ். கிருஷ்ணன் * எம்.ஜி.ஆர்  கதாநாயகி எம்.எஸ்.ஞானாம்பாள் 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் சுந்தர வாத்யார்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன்   ராகம்  
வெளியானஆண்டு 28.03.1936  தயாரிப்பு மனோரமா பிலிம்ஸ் 
              உந்தீபற அதி உன்னத தக்களியே


பெண்    உந்தீபற அதி உன்னத தக்களியே    ( உந் )

              சுந்தரமாகவே நூல் சுருங்காமல் முறுக்கேற்றி
              சொல்லறிய மெல்லிழையில் சொர்ணமா ஒளியேற்றி
              முந்தியோர் காலத்திலே முன்னோர்கள் தமைப்போற்றி
              முக்காலும் உதவி செய்த முறைமை தனையே சாற்றி ( உந் )

              வேலையற்ற பேருக்கெல்லாம் வேணுமுனது சகவாசம்
              வெகுவாக சாந்தமுத்தி விருப்பியருள்வாய் தேசம்
              வாலிபருக்குறியதென்று வழுத்துவா நல்லுபதேசம்
              வாழ்க வந்தேமாதரத்திரு நாமமந்திர ஜெயகோஷம் ( உந் )

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1