enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உனது மலர் கொடியிலே English | tamil | To Print
பாடல் தலைப்பு உனது மலர் கொடியிலே    திரைப்படம் பாத காணிக்கை 
கதாநாயகன் ஜெமினி கணேசன்  கதாநாயகி சாவித்ரி 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் பீம் சிங்   ராகம்  
வெளியானஆண்டு 1962  தயாரிப்பு  


உனது மலர் கொடியிலே

இசை                 பல்லவி

பெண்1 ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது நிலா வின்னிலே எனது நிலா கண்ணிலே
உனது நிலா வின்னிலே எனது நிலா கண்ணிலே
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
பெண்2 ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது நிலா வின்னிலே எனது நிலா கண்ணிலே
உனது நிலா வின்னிலே எனது நிலா கண்ணிலே
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

இசை                      சரணம் - 1

பெண்2 கண் மயங்கி பயணம் போன உனது தோனி கடலிலே
கண் மயங்கி பயணம் போன உனது தோனி கடலிலே
பெண்1 காலம் பார்த்து வந்த நேரம் எனது தோனி கரையிலே
காலம் பார்த்து வந்த நேரம் எனது தோனி கரையிலே
பெண்2 காற்றினாலும் மழையினாலும் எனது சொந்தம் மாறுமா

பெண்1 காயுமா கனியுமா கையில் வந்து சேருமா கையில் வந்து சேருமா
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது நிலா வின்னிலே எனது நிலா கண்ணிலே
உனது நிலா வின்னிலே எனது நிலா கண்ணிலே
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
இசை சரணம் - 2

பெண்1 பிறந்தப் போது பிறந்த சொந்தம் இருந்ததம்மா நினைவிலே

பெண்2 வளர்ந்தப் போது வளர்ந்த சொந்தம் வளர்ந்ததம்மா மனதிலே

பெண்1 ஆசை வெல்லம் தடயை மீரி பாய்ந்து செல்லும் அவரிடம்

பெண்2 ஆசையா இன்பமா அந்த நெஞ்சம் என்னிடம் அந்த நெஞ்சம் என்னிடம்

பெண்1 உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது நிலா வின்னிலே எனது நிலா கண்ணிலே
உனது நிலா வின்னிலே எனது நிலா கண்ணிலே
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1