enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னை காணும் நேரம் English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னை காணும் நேரம்    திரைப்படம் உன்னை நான் சந்தித்தேன் 
கதாநாயகன் சிவகுமார்  கதாநாயகி சுஜாதா 
பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ்  பாடகிகள் வாணி ஜெய்ராம் 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் கே.ரங்கராஜ்   ராகம்  
வெளியானஆண்டு 1984  தயாரிப்பு கோவை தம்பி 

இசை பல்லவி

குழு ஆ... ஆ...  ஆ... ஆ...   ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 
ஆண் உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினம் தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை

உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
இசை சரணம் - 1

பெண் கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி
ஆண் கண்கள் சொலும் காமன் சேதி
கண்டும் என்ன நாணம் மீதி

பெண் ஒரு மாலை தோளில் சேரும்
திரு நாளில் நாணம் தீரும்
ஒரு மாலை தோளில் சேரும்
திரு நாளில் நாணம் தீரும்

ஆண் தொட வேண்டிக் கைகள் ஏங்கும்
பட வேண்டும் பார்வை எங்கும்

பெண் இந்தப் பார்வை ஒன்று போதும்
போதும் இடை வேலை மீதி இனி நாளை
ஆண் மாலை வேளை வீணாய் போகும்
இந்தப் பார்வை ஒன்று போதும்...  ( இசை )

குழு தையாரே... தையாரே... 
இசை சரணம் - 2

குழு தையாரத் தந்த தையத் தையா...
தையாரத் தந்த தையத் தையா...
தையாரத் தந்த தையாரத் தந்த 
தையாரத் தந்தத் தா... 
ஆண் கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்

பெண் மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்
ஆண் மடி மீது சாயும் சாபம் 
தர வேண்டும் ஆயுள் காலம்
மடி மீது சாயும் சாபம் 
தர வேண்டும் ஆயுள் காலம்

பெண் பல கோடி காலம் வாழ 
பனி தூவி வானம் வாழ்த்தும்
ஆண் உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
பெண் ராகம் பல நூறு 
ஆண் பாடும் தினம் தோறும்

பெண் காலம் நேரம் ஏதும் இல்லை
ஆண் உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்...


Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1