enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னைத்தானே.. ஏய்.. உன்னைத் தானே English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னைத்தானே.. ஏய்.. உன்னைத் தானே    திரைப்படம் பறக்கும் பாவை 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி சரோஜா தேவி 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள் P.சுசீலா 
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் * ராமமூர்த்தி   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா   ராகம்  
வெளியானஆண்டு 11.11.1966  தயாரிப்பு ஆர்.ஆர். ஃபிக்சர்ஸ் 
                 உன்னைத்தானே.. ஏய்.. உன்னைத் தானே

                 ஆரம்ப இசை                   பல்லவி

பெண் :     உன்னைத்தானே...ஏய்... உன்னைத்தானே.. ஏய்...
                 உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே (இசை)
                 உன்னைத்தானே...ஏய்... உன்னைத்தானே... ஏய்... 
                 உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே
                 தன்னைத்தானே கொஞ்சும் பெண்ணைதானே
                 நீ தனிமையிலே அழைத்தது என்னைத்தானே
                 உன்னைத்தானே.. ஏய்... உன்னைத்தானே... ஏய்... 
                 உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

                 (இசை)                             சரணம் - 1

ஆண்  :     கட்டித்தரும் கன்னி முத்துச் சரம்
                 பத்துத்தரம் எந்தன் பக்கம் வரும்
                 கட்டித்தரும் கன்னி முத்துச் சரம்
                 பத்துத்தரம் எந்தன் பக்கம் வரும்
                 சிட்டுக்கள் போல தொட்டுக் கொண்டாட நேரம் வரவில்லை
                 சித்திரம் போல நித்திரை போகத் தூது வரவில்லை

ஆண்  :     உன்னைத்தானே...ஏய்... உன்னைத்தானே...  
                 உன்னைத்தானே...ஏய்... உன்னைத்தானே... ஏய்... 
                 உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

                 (இசை)                             சரணம் - 2

பெண் :     வஞ்சிக்கொடி இவள் நெஞ்சுக்குள்ளே
                 கொஞ்சுமொழி உந்தன் சொந்த மொழி
                 வஞ்சிக்கொடி இவள் நெஞ்சுக்குள்ளே
                 கொஞ்சுமொழி உந்தன் சொந்த மொழி
                 சொல்லிக் கொண்டாட அள்ளிக் கொண்டோட
                 தூது வேண்டுமா
                 இல்லையென்றாலும் தொல்லை செய்யாமல்
                சொந்தம் போகுமா

பெண் :     உன்னைத்தானே.. ஏய்.. உன்னைத்தானே.. ஏய்.. 
                 உன்னைத்தானே.. ஏய்.. உன்னைத்தானே.. ஏய்.. 
                 உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே (இசை) 

பெண் :     ஆஹ்ஹஹா லால்லலா ஓஹ்ஹஹோ டாடடா

                                         சரணம் - 3

ஆண்  :     வட்டமிட்டாள் ஆசை வண்ணக்கிளி
                 சிக்கிக் கொண்டேன் அவள் எண்ணப்படி

பெண் :     சொன்னது போதும் சன்னிதி தேடித் தூதுப் பேச வா

ஆண்  :     இன்னது காதல் என்பதைக் காண என்னைத் தேடி வா

ஆண்  :     உன்னைத்தானே... ஏய்... உன்னைத்தானே... 
                 உன்னைத்தானே... ஏய்... உன்னைத்தானே...ஏய்...

பெண் :     உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே   (இசை) 

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1