enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  கால் கட்டு கை கட்டு இல்லாத English | tamil | To Print
பாடல் தலைப்பு கால் கட்டு கை கட்டு இல்லாத    திரைப்படம் பறக்கும் பாவை 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி சரோஜா தேவி 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் * ராமமூர்த்தி   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா   ராகம்  
வெளியானஆண்டு 11.11.1966  தயாரிப்பு ஆர்.ஆர். ஃபிக்சர்ஸ் 
கால் கட்டு கை கட்டு இல்லாத

             (தொகையறா)

கால் கட்டுக் கை கட்டு இல்லாத பெண்களுக்கு
காதல் இல்லை என்றாலும்
காவல் ஒன்று வேண்டுமம்மா
காவல் ஒன்று வேண்டுமம்மா

               பல்லவி

பட்டுப் பாவாடை எங்கே
கட்டி வைத்த கூந்தல் எங்கே
பொட்டெங்கே பூவும் எங்கே சொல்லம்மா  

சொல்லம்மா  (இசை)   
பட்டுப் பாவாடை எங்கே கட்டி வைத்த கூந்தல் எங்கே
பொட்டெங்கே பூவும் எங்கே சொல்லம்மா  

சொல்லம்மா   சொல்லம்மா

    (இசை)                      சரணம் - 1

கட்டழகை ஆடை கொண்டு
சுற்றி விட்ட கோலம் என்ன
வட்டமிடும் கண்கள் ரெண்டும்
கொட்டிவிட்ட பாவம் என்ன
பெண்மை ஒன்று ஆண் என்று
மாறி வந்த சேதி என்ன

பட்டுப் பாவாடை எங்கே கட்டி வைத்த கூந்தல் எங்கே
பொட்டெங்கே பூவும் எங்கே சொல்லம்மா  

சொல்லம்மா   சொல்லம்மா

   (இசை)                      சரணம் - 2

கள்ளிருக்கும் முல்லை மொட்டு
கண்ணெடுத்து பார்ப்பதென்ன
கன்னமென்னும் வெள்ளி தட்டு
துள்ளி வந்து கேட்பதென்ன
தேரோடு சிற்பம் வந்து ஊர்வலந்தான் போவதென்ன

பட்டுப் பாவாடை எங்கே கட்டி வைத்த கூந்தல் எங்கே
பொட்டெங்கே பூவும் எங்கே சொல்லம்மா  

சொல்லம்மா   சொல்லம்மா

   (இசை)                      சரணம் - 3

பெண்ணுக்குப் பெண் காதல் கொள்ளும்
கன்னி இன்று போவதெங்கே
முன்னும் பின்னும் காவல் இன்றி
தன்னந்தனி ஆவதெங்கே
குறை சொல்லும் மாப்பிள்ளை
யாருமின்றி செல்வதெங்கே

பட்டுப் பாவாடை எங்கே கட்டி வைத்த கூந்தல் எங்கே
பொட்டெங்கே பூவும் எங்கே சொல்லம்மா  

சொல்லம்மா   சொல்லம்மா

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1