enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உழைக்கும் கைகளே English | tamil | To Print
பாடல் தலைப்பு உழைக்கும் கைகளே    திரைப்படம் தனிப்பிறவி 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி ஜெயலலிதா 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் எம்.ஏ.திருமுகம்   ராகம்  
வெளியானஆண்டு 16.09.1966  தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ் 
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே

     ஆரம்ப இசை                   பல்லவி

உழைக்கும் கைகளே  உருவாக்கும் கைகளே
உலகைப் புது முறையில் உண்டாக்கும் கைகளே
உழைக்கும் கைகளே  உருவாக்கும் கைகளே...
உலகைப் புது முறையில் உண்டாக்கும்

கைகளே...ஏ...ஏ...
உண்டாக்கும் கைகளே...

       (இசை)                      சரணம் - 1

ஆற்று நீரைத் தேக்கி வைத்து அணைகள் கட்டும்

கைகளே
ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த

கைகளே
சேற்றில் ஓடி நாற்று நட்டு களை எடுக்கும் கைகளே
செக்க வானம் போல என்றும்
சிவந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே

உழைக்கும் கைகளே  உருவாக்கும் கைகளே
உலகைப் புது முறையில் உண்டாக்கும் கைகளே...ஏ...
உண்டாக்கும் கைகளே

       (இசை)                      சரணம் - 2

பலன் மிகுந்த எந்திரங்கள் படைத்து விட்ட கைகளே
பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே
பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே
பச்சை ரத்தம் வேர்வையாக
படிந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே

உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகைப் புது முறையில் உண்டாக்கும் கைகளே...ஏ...
உண்டாக்கும் கைகளே

       (இசை)                      சரணம் - 3

உலகம் எங்கும் தொழில் வளர்க்கும் மக்கள்

ஒன்றாய்க் கூடுவோம்
ஒன்று எங்கள் ஜாதி என்று ஓங்கி நின்று பாடுவோம்
சமயம் வந்தால் கருவி ஏந்தி போர் முனைக்கு ஓடுவோம்
தர்ம நீதி மக்கள் ஆட்சி
வாழ்கவென்றே ஆடுவோம்
நாம் வாழ்கவென்றே ஆடுவோம்...

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1