enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆனந்த ராகம் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆனந்த ராகம்    திரைப்படம் பன்னீர் புஷ்பங்கள் 
கதாநாயகன் சுரேஷ்  கதாநாயகி சாந்தி 
பாடகர்கள்   பாடகிகள் உமா ரமணன் 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் கே. பாரதி   ராகம்  
வெளியானஆண்டு 1981  தயாரிப்பு  


ஆனந்த ராகம்

இசை பல்லவி

ஆனந்த ராகம் கேக்கும் காலம்
ஆனந்த ராகம் கேக்கும் காலம்
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் உன் நெஞ்சம் பாடாதோ
ஆனந்த ராகம் கேக்கும் காலம்

இசை சரணம் - 1

துள்ளி வரும் உள்ளங்களே தூது வந்து தென்றல் சொல்ல
தோன்றும் இன்பம் இன்பத்தின் ஆனந்த தாளங்களே
வெள்ளிமலை கோலங்களே அள்ளிக்கொண்ட மேகங்களே
காணும் நெஞ்சில் பொங்கட்டும் சந்தத்தின் பாவங்களே
கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழு
பற்றிக்கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ
ராகங்கள் பாட தாளங்கள் போட வானெங்கும் போகாதோ
ஆனந்த ராகம் கேக்கும் காலம்
லா லா ல லா லா லா லா லா லா

இசை                           சரணம் - 2

வண்ண வண்ண எண்ணங்களும் வந்து விழும் உள்ளங்களும்
வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே
சின்ன சின்ன மின்னல்களும் சிந்தனையின் பின்னல்களும்
சேரும் போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே
இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்
இந்த மனம் எங்கெங்கும் சென்று வரும்
காவிய ராகம் காற்றினில் கேக்கும்
காலங்கள் ஆரம்பம்
ஆனந்த ராகம் கேக்கும் காலம்
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் உன் நெஞ்சம் பாடாதோ
ஆனந்த ராகம் கேக்கும் காலம்
லா லா ல லா லா லா லா லா லா

Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1