enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  காதலிக்காதே......கவலைப்படாதே..... English | tamil | To Print
பாடல் தலைப்பு காதலிக்காதே......கவலைப்படாதே.....    திரைப்படம் தெய்வத்தாய் 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி சரோஜா தேவி 
பாடகர்கள்   பாடகிகள் P.சுசீலா 
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் * ராமமூர்த்தி   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் பி.மாதவன்   ராகம்  
வெளியானஆண்டு 18.07.1964  தயாரிப்பு சத்யா மூவிஸ் 
                  காதலிக்காதே......கவலைப்படாதே.....

                  ஆரம்ப இசை                    பல்லவி
 
பெண்         காதலிக்காதே......கவலைப்படாதே.....
                  ஆசை வைக்காதே......அவதிப்படாதே    (இசை)

அனைவர்   காதலிக்காதே......கவலைப்படாதே.....
                  ஆசை வைக்காதே......அவதிப்படாதே    (இசை)

பெண்         மங்கையரெல்லாம் மல்லிகைத் தோட்டம்   
                  மங்கையரெல்லாம் மல்லிகைத் தோட்டம்
                  மற்றவரெல்லாம் வண்டுகள் கூட்டம்

அனைவர்  காதலிக்காதே......கவலைப்படாதே.....
                  ஆசை வைக்காதே......அவதிப்படாதே
  
                  (இசை)                      சரணம் - 1

பெண்        அந்த நாளில் அல்லிராணி காதலித்தாளா

குழு           இல்லை......இல்லை......இல்லை

பெண்        ஆணழகைக் கண்டு மனம் பேதலித்தாளா

குழு           இல்லை......இல்லை......

பெண்        அந்த நாளில் அல்லிராணி காதலித்தாளா

குழு           இல்லை......இல்லை......இல்லை

பெண்        ஆணழகைக் கண்டு மனம் பேதலித்தாளா

குழு           இல்லை......இல்லை......

பெண்         திங்களையோ தென்றலையோ தூதுவிட்டாளா  அவள்
                  பெண்ணைத் தவிர யாரையுமே பேசவிட்டாளா   
குழு           லல லாலல்ல லாலல்ல லா... லல லாலல்ல லாலல்ல லா...
                  லல லாலல்ல லாலல்ல லா...  லல லாலல்ல லல்லா லா....

அனைவர்  காதலிக்காதே......கவலைப்படாதே.....
                  ஆசை வைக்காதே......அவதிப்படாதே  

                  (இசை)                               சரணம் - 2

பெண்        மான் விழியாள் சகுந்தலையாள் மன்னனைக் கண்டாள்

குழு           தாபம்.......தாபம்.......தாபம்.....

பெண்        தேன் மொழியாள் அவன் கொடுத்த மோதிரம் கொண்டாள்

குழு           பாவம்.......பாவம்.....

பெண்         எத்தனையோ எண்ணங்களை     எடுத்து வந்தாளே மன்னன்
                  இதய வாசல் கதவை மூடித் தடுத்து விட்டானே.....

குழு           லல லாலல்ல லாலல்ல லா... லல லாலல்ல லாலல்ல லா...
                  லல லாலல்ல லாலல்ல லா...  லல லாலல்ல லல்லா லா....

அனைவர்  காதலித்தாளே......கவலைப்பட்டாளே.....
                  ஆசை வைத்தாளே......அவதிப்பட்டாளே...  

                  (இசை)                                     சரணம் - 3

பெண்       ஆடவரின் நாடகத்தில் ஆயிரம் காட்சி

குழு          காட்சி....காட்சி.....காட்சி.....

பெண்       ஆடுகின்ற ஆட்டத்திற்கு ஆண்டவன் சாட்சி

குழு           சாட்சி....சாட்சி....

பெண்        கெஞ்சிடுவார் கொஞ்சிடுவார் இரக்கப்படாதே  உன்
                  இதயத்திலே எவருக்குமே இடம் கொடுக்காதே.......

குழு           லல லாலல்ல லாலல்ல லா... லல லாலல்ல லாலல்ல லா...
                  லல லாலல்ல லாலல்ல லா...  லல லாலல்ல லல்லா லா....

அனைவர்  காதலிக்காதே......கவலைப்படாதே.....
                  ஆசை வைக்காதே......அவதிப்படாதே  

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1