enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆனை முகத்தான் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆனை முகத்தான்    கணபதி கானங்கள் 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள் சீர்காழி.எஸ்.கோவிந்தராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்   பாடலாசிரியர்கள் உளுந்தூர்பேட்டை சண்முகம்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  
    ஆனை முகத்தான்
    
    இசை        பல்லவி
    
    அ....அ அ ஆ அ ஆ ஆ அ அ .... ஆ அ அ அ....  
    
    ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்
    மகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்
    அ அ அ ஆ அ....
    
    ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்
    மகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான் அவன்
    ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்
    மகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்
    அ அ அ ஆ அ.... ( இசை )
    
    ஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான்
    ஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான்
    தன்னை நம்பியவர்க்கெல்லாம் கை கொடுப்பான்
    தன்னை நம்பியவர்க்கெல்லாம் கை கொடுப்பான் உடன்
    
    ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்
    மகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்
    அ அ அ ஆ அ....
    
    இசை        சரணம் - 1
    
    ஓம் என்னும் பிரணவ நாதமே அவன் தொடக்கம்
    உலகம் எல்லாம் அவன் பயிர்ப்பினிலே அடக்கம்
    ஓம் என்னும் பிரணவ நாதமே அவன் தொடக்கம்
    உலகம் எல்லாம் அவன் பயிர்ப்பினிலே அடக்கம்
    கானல் நீர் வாழ்க்கை கடல் அதனைக் கடக்கும்
    கானல் நீர் வாழ்க்கை கடல் அதனைக் கடக்கும்
    தோனியாக வந்தேன் துதிக்கையால் அணைக்கும்
    தோனியாக வந்தேன் துதிக்கையால் அணைக்கும்

    ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்
    மகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்
    அ அ அ ஆ அ....
    
    இசை        சரணம் - 2
    
    வெள்ளை உள்ளம் என்னும் வீட்டினில் குடி இருப்பான்
    வீதி தோறும் இன்றே வேண்டும் வரம் அளிப்பான்
    வெள்ளை உள்ளம் என்னும் வீட்டினில் குடி இருப்பான்
    வீதி தோறும் இன்றே வேண்டும் வரம் அளிப்பான்
    அள்ளி எடுத்த பிடி மண்ணிலும் அவன் இருப்பான்
    அள்ளி எடுத்த பிடி மண்ணிலும் அவன் இருப்பான்
    ஐங்கரத்தான் அவன் தான் அனைத்திருக்கும் முன் இருப்பான்
    ஐங்கரத்தான் அவன் தான் அனைத்திருக்கும் முன் இருப்பான்
    
    ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்
    மகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான் அவன்
    ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்
    மகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்
    அ அ அ ஆ அ....
Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1