enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னை அறிந்தால் English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னை அறிந்தால்    திரைப்படம் வேட்டைக்காரன் (எம்.ஜி.ஆர்) 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி சாவித்ரி 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் எம்.ஏ.திருமுகம்   ராகம்  
வெளியானஆண்டு 14.01.1964  தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ் 
                    உன்னை அறிந்தால்

     ஆரம்ப இசை                   பல்லவி

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்  ஆ...ஆ...உயர்ந்தாலும்

தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

       (இசை)                            சரணம் - 1

மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னைத் தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள்

ஆவதில்லையா மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னைத் தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள்

ஆவதில்லையா  ஹூ...ஹூ...ஹூ...ஹூ...ஹூ...ஹூ...ஹூ...

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
லலல்லலா லலல்லலா லலல்லலா..ர...ரா..ரீ...  மா...ஹூ..ஆஹ்..

       (இசை)                                சரணம் - 2

மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
ஹூ...ஹூ...ஹூ...ஹூ...ஹூ...ஹூ...ஹூ

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
ஹூ...ஹூ...ஹூ...ஹூ...ஹூ...ஹூ...ஹூ

கீழ்வரும் பாடல் வரிகள்

திரைப்படத்திலும்,ஒலிநாடாவிலும்
இடம் பெறவில்லை. பாட்டுப் புத்தகத்தில் இடம்  பெற்றுள்ளது.

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1