enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆத்தா ஆத்தோரமா வாரியா English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆத்தா ஆத்தோரமா வாரியா    திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை 
கதாநாயகன் மோஹன்  கதாநாயகி பூர்ணிமா பாக்யராஜ் 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கங்கை அமரன்  
இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன்   ராகம்  
வெளியானஆண்டு 1982  தயாரிப்பு  

ஆரம்ப இசை                   பல்லவி

ஏய்... ஆத்தா ஆத்தோரமா வாரியா....
நான் பார்த்தா பார்க்காமலே போறியா...
அடி... ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா....
நான் பார்த்தா பார்க்காமலே போறியா...
அட  அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம் வா புள்ளே ...
ஏய்... ஆத்தா ஆத்தோரமா வாரியா....
நான் பார்த்தா பார்க்காமலே போறியா...

  (இசை)                         சரணம் - 1

ஆவாரம் பூவாக அள்ளாம துள்ளாம
அணைக்கத் துடிச்சிருக்கேன் ...
அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு
தனிச்சு தவிச்சிருக்கேன் ...
தவிச்ச மனசுக்குத் தண்ணி தர வேண்டாமா
தளும்பும் நெனப்புக்கு அள்ளிக்கிறேன் நீ வாம்மா
மாருல குளிருது சேத்தென்ன அணைச்சா
தீருமடி குளிரும் கட்டிப்பிடிச்சிக்க ...


ஏய்... ஆத்தா ஆத்தோரமா வாரியா....
நான் பார்த்தா பார்க்காமலே போறியா...
அட... அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம் வா புள்ளே ...ஏய்....

  (இசை)                         சரணம் - 2

நான் போறேன் முன்னால நீ வாடி பின்னாலே
நாயக்கர் தோட்டத்துக்கு...
பேசாதே கண்ணால என்னாடி அம்மாலே
வாடுற வாட்டத்துக்கு...
சிரிச்ச சிரிப்பில சில்லரையும் செதருது
செவந்த மொகங்கண்டு எம்மனசு பதறுது
பவழ வாயில தெரியுற அழகப்
பாத்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது...

ஏய்... ஆத்தா ஆத்தோரமா வாரியா.... ஆ ஆ அ...
நான் பார்த்தா பார்க்காமலே போறியா...
அட... அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம் வா புள்ளே...
ஏய்... ஆத்தா ஆத்தோரமா வாரியா.... ஆ ஆ அ...
நான் பார்த்தா பார்க்காமலே போறியா... (விசில்)


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1