enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  என்றும் இல்லாமல் ஒன்றும் English | tamil | To Print
பாடல் தலைப்பு என்றும் இல்லாமல் ஒன்றும்    திரைப்படம் கலை அரசி 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி பானுமதி 
பாடகர்கள்   பாடகிகள் பி.லீலா 
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  
இயக்குநர் ஏ.காசிலிங்கம்   ராகம்  
வெளியானஆண்டு 19.04.1963  தயாரிப்பு சரோடி பிரதர்ஸ் 
என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல்

     ஆரம்ப இசை                   பல்லவி

என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ
என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ
என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ

       (இசை)                      சரணம் - 1

எண்ணங்கள் பண்பாடுது  கண்களும் எங்கோ வழிதேடுது
எண்ணங்கள் பண்பாடுது  கண்களும் எங்கோ வழிதேடுது
எது வேண்டியோ வாடுது ஆடுது
எது வேண்டியோ வாடுது ஆடுது
மனம் என்னோடு நில்லாமல் முன்னால் ஓடுது
மனம் என்னோடு நில்லாமல் முன்னால் ஓடுது  

என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ
என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ

       (இசை)                      சரணம் - 2

வீசும் தென்றல் காதோடு பேசிடும்
பாஷை நானறியேனே   (இசை)
வீசும் தென்றல் காதோடு பேசிடும்
பாஷை நானறியேனே
வெறும் போதையோ ஆசையோ மாயமோ
வெறும் போதையோ ஆசையோ மாயமோ
இது விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ
இது விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ

என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ
என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ  (இசை)  

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1