enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு English | tamil | To Print
பாடல் தலைப்பு உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு    திரைப்படம் தாய் மகளுக்கு கட்டிய தாலி 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி ஜமுனா * ராஜசுலோச்சனா 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் ஆர்.ஆர். சந்திரன்   ராகம்  
வெளியானஆண்டு 31.12.1959  தயாரிப்பு கல்பனா கலாமந்திரின் 
           உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு

                      ஆரம்ப இசை         பல்லவி

உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது
உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது அது
நல்லது கெட்டது புரிஞ்சிக்காம நடந்து கொள்ளுது
உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது அது
நல்லது கெட்டது புரிஞ்சிக்காம நடந்து கொள்ளுது 

                      (இசை)            சரணம் - 1

எள்ளளவும் நேர்மையில்லே இதயத்திலே அன்பில்லே...ஆ...ஆ...ஆ
எள்ளளவும் நேர்மையில்லே இதயத்திலே அன்பில்லே
ஏச்சிப் பிழைக்கும் மார்க்கத்திலே எதுவும் குறையல்லே
ஏசு முதல் காந்தி வரை எத்தனைப் பேர் சொன்னாலும்
ஏசு முதல் காந்தி வரை எத்தனைப் பேர் சொன்னாலும்
ஏனென்னு கேக்கலே இருந்த நிலைமை திருந்தலேன்னு
   
உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது அது
நல்லது கெட்டது புரிஞ்சிக்காம நடந்து கொள்ளுது
 
                      (இசை)            சரணம் - 2

மூச்சுவிடும் உரிமையைப்போல் மொழியும் மனிதன் உரிமை
மூச்சுவிடும் உரிமையைப்போல் மொழியும் மனிதன் உரிமை ஊர்
முழுதும் அறிந்த உண்மை இதை மறுப்பதுதான் கொடுமை ஊர்
முழுதும் அறிந்த உண்மை இதை மறுப்பதுதான் கொடுமை
வாய்த்தப் பிள்ளை இருக்கையிலே வளர்ப்புப் பிள்ளை எதற்கு
வாய்த்தப் பிள்ளை இருக்கையிலே வளர்ப்புப் பிள்ளை எதற்கு அது
மடமை மதியின்மை அதனால் வளரும் தீமையின்னு   

உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது அது
நல்லது கெட்டது புரிஞ்சிக்காம நடந்து கொள்ளுது

                      (இசை)            சரணம் - 3

மக்கள் தொண்டே மனிதன் செய்யும் மாபெரும் தொண்டு...ஆ...ஆ...ஆ
மக்கள் தொண்டே மனிதன் செய்யும் மாபெரும் தொண்டு
நீ வணங்கும் அந்தக் கடவுளுக்கும் மகிழ்ச்சியுமுண்டு
நீ வணங்கும் அந்தக் கடவுளுக்கும் மகிழ்ச்சியுமுண்டு
கற்பனையுமில்லே...இது கட்சிக் கொள்கை இல்லே...
கற்பனையுமில்லே...இது கட்சிக் கொள்கை இல்லே...
கடவுள் தம்மை அறிந்தவர்கள் காட்டிய வழி என்று

உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது அது
நல்லது கெட்டது புரிஞ்சிக்காம நடந்து கொள்ளுது

                      (இசை)            சரணம் - 4

பக்தி இருக்கணும் மனசிலே புத்தி இருக்கணும் தொழிலிலே
பக்தி இருக்கணும் மனசிலே உன் புத்தி இருக்கணும் தொழிலிலே
எத்துக்கள் பேசி கடவுளையே எத்துக்கள் பேசி கடவுளையே
ஏமாற்றுவது சரியில்லேண்ணு               

உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது அது
நல்லது கெட்டது புரிஞ்சிக்காம நடந்து கொள்ளுது
உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1