enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  காக்கா காக்கா மை கொண்டா English | tamil | To Print
பாடல் தலைப்பு காக்கா காக்கா மை கொண்டா    திரைப்படம் மகாதேவி 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி சாவித்ரி 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் * ராமமூர்த்தி   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 22.11.1957  தயாரிப்பு ஸ்ரீ கணேஷ் மூவிடோன் 
  காக்கா காக்கா மை கொண்டா

      ஆரம்ப இசை             பல்லவி

காக்கா காக்கா மை கொண்டா  (இசை)  
காடைக் குருவி மலர் கொண்டா  (இசை)  
பசுவே பசுவே பால் கொண்டா   (இசை)  
பச்சைக் கிளியே பழம் கொண்டா  (இசை)  
காக்கா காக்கா மை கொண்டா
காடைக் குருவி மலர் கொண்டா   
பசுவே பசுவே பால் கொண்டா    
பச்சைக் கிளியே பழம் கொண்டா 
   
      (இசை)                      சரணம் - 1
 
உத்தம ராஜா என் கண்ணு பத்தரை மாத்துப் பசும் பொன்னு
உள்ளம் மகிழ்ந்திட வந்திடுங்க உடனே எல்லாம் தந்திடுங்க (இசை)   
உத்தம ராஜா என் கண்ணு பத்தரை மாத்துப் பசும் பொன்னு
உள்ளம் மகிழ்ந்திட வந்திடுங்க உடனே எல்லாம் தந்திடுங்க
ஆஹா ஆ ஆ ஆ... 

பசுவே பசுவே பால் கொண்டா    
பச்சைக் கிளியே பழம் கொண்டா 
காக்கா காக்கா மை கொண்டா
காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம் கொண்டா
 
      (இசை)                  சரணம் - 2

கல்லைக் கையால் தொட மாட்டான் தொல்லை ஏதும் தர மாட்டான்
சொல்லால் செயலால் உங்களுக்கே நல்லது என்றும் செய்திடுவான்
ஆஹா ஆ ஆ ஆ...

பசுவே பசுவே பால் கொண்டா    
பச்சைக் கிளியே பழம் கொண்டா
காக்கா காக்கா மை கொண்டா
காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம் கொண்டா
    
     (இசை)                    சரணம் - 3

சாப்பிட உங்களைக் கூப்பிடுவான் சமர்த்தாய் அவனும் நடந்திடுவான்
தோப்பில் துறவில் தூங்காமல் சுருக்காய் ஓடி வந்திடுங்க (இசை)  
சாப்பிட உங்களைக் கூப்பிடுவான் சமர்த்தாய் அவனும் நடந்திடுவான்
தோப்பில் துறவில் தூங்காமல் சுருக்காய் ஓடி வந்திடுங்க
ஆஹா ஆ ஆ ஆ ஆ...

பசுவே பசுவே பால் கொண்டா    
பச்சைக் கிளியே பழம் கொண்டா
காக்கா காக்கா மை கொண்டா
காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம் கொண்டா

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1