enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னை நான் பார்த்தது English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னை நான் பார்த்தது    திரைப்படம் பட்டிக்காட்டு ராஜா 
கதாநாயகன் கமல் ஹாசன்  கதாநாயகி ஜெயலக்‌ஷ்மி 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள்  
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் ஆர்.கே.சண்முகம்   ராகம்  
வெளியானஆண்டு 1975  தயாரிப்பு  

            ஆரம்ப இசை                   பல்லவி

ஆண்        :  உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
                   உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
                   உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்

{ஆண்      :   உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
ஆண்குழு  :   ஆ..ஆ..ஆ..ஆ..} (Over lap)
{ஆண்       :  உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
                    உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்
ஆண்குழு  :   பபப்பா..பபப்பா..பபப்பா..பபப்பா..
                    பபப்பா..பபப்பா..பபப்பா..பா..} (Over lap)
ஆண்        :   நான் உனக்காகவே பாடுவேன்
                    கண் உறங்காமலே பாடுவேன்

{ஆண்      :    உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
ஆண்குழு  :   ஆ..ஆ..ஆ..ஆ..} (Over lap)
{ஆண்      :   உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
                    உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்
ஆண்குழு  :   பபப்பா..பபப்பா..பபப்பா..பபப்பா..
                    பபப்பா..பபப்பா..பபப்பா..பா..} (Over lap)

ஆண்        :   பப ரபபப பபபபபா
                    பப ரபபப பபபாப
                    பப ரபபப பபபபபபபா
                    பப ரபபப பபபபா

            (இசை)                         சரணம் - 1

ஆண்        :   அன்று ஒரு பாதி முகம் தானே கண்டேன்
                    இன்று மறுபாதி எதிர்பார்த்து நின்றேன்
                    கை வளையோசை கடல் பொங்கும் மலையோசையோ
                    என செவியாற நான் கேட்க வரவில்லையோ

{ஆண்        :  உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
ஆண்குழு   :  ஆ..ஆ..ஆ..ஆ..} (Over lap)
{ஆண்        :  உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
                    உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்

ஆண்குழு   :  பபப்பா..பபப்பா..பபப்பா..பபப்பா..
                    பபப்பா..பபப்பா..பபப்பா..பா..} (Over lap)

  (இசை)                         சரணம் - 2

ஆண்         :  கம்பன் மகனாக நான் மாற வேண்டும்
                    கன்னித் தமிழால் உன் எழில் கூற வேண்டும்
                    என் மகராணி மலர் மேனி செம்மாங்கனி
                    என மடி மீது குடியேறி முத்தாடவா

{ஆண்        :  உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
ஆண்குழு    :  ஆ..ஆ..ஆ..ஆ..} (Over lap)
{ஆண்        : உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
                    உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்
ஆண்குழு    : பபப்பா..பபப்பா..பபப்பா..பபப்பா..
                    பபப்பா..பபப்பா..பபப்பா..பா..} (Over lap)

ஆண்         : பபபபபபபபபபபபபபபா
                   பபபபபபபபபபபபபபபா
                   பபபபபாபா
                   பபாபாபபபா

  (இசை)                         சரணம் - 3

ஆண்          : எங்குத் தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
ஆண்குழு    : ப்பா..பா..
ஆண்          : உன்னைத் தொடராமல் நானிங்கு வந்தேன்
                    நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா
                    நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா

{ஆண்        :  உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
ஆண்குழு    :  ஆ..ஆ..ஆ..ஆ..} (Over lap)
{ஆண்         :  உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
                     உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்
ஆண்குழு    :  பபப்பா..பபப்பா..பபப்பா..பபப்பா..
                     பபப்பா..பபப்பா..பபப்பா..பா..} (Over lap)


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1