enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  காதல் வாழ்விலே English | tamil | To Print
பாடல் தலைப்பு காதல் வாழ்விலே    திரைப்படம் என் தங்கை 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி மாதுரி தேவி 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் சி.என்.பாண்டுரங்கன்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் சி.எச்.நாராயணமூர்த்தி / எம்.கே.ஆர்.நம்பியார்   ராகம்  
வெளியானஆண்டு 31.05.1952  தயாரிப்பு  
                 காதல் வாழ்விலே
 
    (ஆரம்ப இசை)    பல்லவி

பெண்  : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
         கவலை தவிர்ந்தோம்  
         நாம் கவலை தவிர்ந்தோம்

ஆண்  : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
         கவலை தவிர்ந்தோம்  
         நாம் கவலை தவிர்ந்தோம்

         (இசை)      சரணம் - 1

ஆண்   : மாதர் என்னும் மலரும் ஆண்
         மக்கள் என்னும் வண்டும் குலவும்
         மாதர் என்னும் மலரும் ஆண்
         மக்கள் என்னும் வண்டும் குலவும் 

ஆண்   : காதல் வாழ்விலே (இசை)   

பெண்  : தென்றலோடு வானும்
         தேனார் தமிழும் சுவையும்
         தென்றலோடு வானும்
         தேனார் தமிழும் சுவையும்


ஆண்   : அன்பில் ஆணும் பெண்ணும்

இருவர்: அன்பில் ஆணும் பெண்ணும்
         அணைவதாலே இணையில்லாத மெய்க் 

இருவர்: காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
         கவலை தவிர்ந்தோம்  
         நாம் கவலை தவிர்ந்தோம்

         (இசை)      சரணம் - 2

பெண்  : இளமைப் பருவமிரண்டும்
         எழில்சேர் உள்ளமிரண்டும்
         இளமைப் பருவமிரண்டும்
         எழில்சேர் உள்ளமிரண்டும்

ஆண்   : அளவளாவும் போதில் பொழியும் நல்
         அமுத மழையில் நனைவதான மெய்
         அளவளாவும் போதில் பொழியும் நல்
         அமுத மழையில் நனைவதான மெய்

இருவர் : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
         கவலை தவிர்ந்தோம்  
         நாம் கவலை தவிர்ந்தோம்

         (இசை)       சரணம் - 3

ஆண்   : அலையில் மிதந்து செல்லும் எழில்
         அன்னப் படகின் கோலம்

இருவர் : அலையில் மிதந்து செல்லும் எழில்
         அன்னப் படகின் கோலம்

பெண்  : நிலையில் நம்மை 

ஆண்   : உயர்வு செய்து

இருவர் : நினைவு முழுதும் இனிமை புரியும் மெய்

இருவர் : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
         கவலை தவிர்ந்தோம்  
         நாம் கவலை தவிர்ந்தோம்
         காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1