enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னருளால் இந்த உடல் வளரும் English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னருளால் இந்த உடல் வளரும்    திரைப்படம் ரத்ன குமார் 
கதாநாயகன் பி.யு.சின்னப்பா * எம்.ஜி.ஆர்  கதாநாயகி பானுமதி 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் * சி.ஆர்.சுப்பராமன்   பாடலாசிரியர்கள் பாபநாசம் சிவம்  
இயக்குநர் கிருஷ்ணன் / பஞ்சு   ராகம்  
வெளியானஆண்டு 15.12.1949  தயாரிப்பு முருகன் டாக்கீஸ் 
         உன்னருளால் இந்த உடல் வளரும்

உன்னருளால் இந்த உடல் வளரும்
உந்தியப்பா என் தொந்தியப்பா
உன்னருளால் இந்த உடல் வளரும்
உந்தியப்பா என் தொந்தியப்பா
பணமும் காசும் பருத்தவன் தெய்வம்
பருப்பும் சோறும் பசித்தவன் தெயவம்
உன்னருளால் இந்த உடல் வளரும்
உந்தியப்பா என் தொந்தியப்பா
தேவைக்குமேலே சேர்ப்பவன் திருடன்
தெய்வம் விதியென்று காய்பவன் குருடன்
உன்னருளால் இந்த உடல் வளரும்
உந்தியப்பா என் தொந்தியப்பா

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1