enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உங்கள் முகார விந்தம் காணும் English | tamil | To Print
பாடல் தலைப்பு உங்கள் முகார விந்தம் காணும்    திரைப்படம் அபிமன்யு 
கதாநாயகன் எஸ்.எம்.குமரேசன் * எம்.ஜி.ஆர்  கதாநாயகி யு.ஆர்.ஜீவரத்னம் 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு* சி.ஆர்.சுப்பராமன்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் எம்.சோமசுந்தரம் / ஏ.காசிலிங்கம்   ராகம்  
வெளியானஆண்டு 06.05.1948  தயாரிப்பு ஜூபிடர் ஃபிக்சர்ஸ் 
        உங்கள் முகார விந்தம் காணும்

                       (ஆரம்ப இசை)          

உங்கள் முகார விந்தம் 
காணும் பெரும் உள்ளம் மலர்ந்திடுமே  
உங்கள் முகார விந்தம் 
காணும் பெரும் உள்ளம் மலர்ந்திடுமே
  
பங்கஜம் ஆதவனை கண்டு மலர்ந்தால் 
அதில் நிந்தை உண்டோ  
பங்கஜம் ஆதவனை கண்டு மலர்ந்தால் 
அதில் நிந்தை உண்டோ  

அரும்பும் இளநகையிலே 
நீ இந்த அண்ட சராசரம் ஆக்கியழிப்பாய்
அரும்பும் இளநகையிலே 
நீ இந்த அண்ட சராசரம் ஆக்கியழிப்பாய்

துரும்பும் உன்னாலே இன்றி 
அசையாது கொண்டே என் பிறவிப் பயன்
துரும்பும் உன்னாலே இன்றி 
அசையாது கொண்டே என் பிறவிப் பயன்

ப்ரேமை மிகும் ஜீவேசா 
உன் திருப்பாத சேவையே பேரானந்தம்
ப்ரேமை மிகும் ஜீவேசா 
உன் திருப்பாத சேவையே பேரானந்தம்

பிறவிகள் தோறும் இந்தப் பேதையை 
பிரியாத வரம் தாரும் ஸ்வாமி 
பிறவிகள் தோறும் இந்தப் பேதையை 
பிரியாத வரம் தாரும்

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1