enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  புது உறவு புது வரவு English | tamil | To Print
பாடல் தலைப்பு புது உறவு புது வரவு  Movie Name   
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ்  பாடகிகள்  
இசையமைப்பாளர் பி.ஆர்.ரெஜின்   பாடலாசிரியர்கள் உடுமலை நாராயணகவி  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  
ஆரம்ப இசை பல்லவி ஆண் : புது உறவு புது வரவு இதன் பேர் என்னவோ எனக்கென நீ உனக்கென நான் இதுதான் இன்பமோ பெண் : நதி வெள்ளம் காய்ந்தது என்று மீன் அழுதது மழைப் போல ஆறுதல் தந்தால் மனது குளிர்ந்தது ஆண் : புது உறவு புது வரவு இதன் பேர் என்னவோ பெண் : எனக்கென நீ உனக்கென நான் இதுதான் இன்பமோ (இசை) சரணம் - 1 ஆண் : இதற்கு பேர் பாசமா இளமையின் நேசமா பெண் : வார்த்தைகள் போன பின் வாய் மொழி பேசுமா ஆண் : நான் கடமை என்பதா காதல் என்பதா காவல் என்பதா பெண் : ஆஹஹா காட்டுக் கிளிக்கு வீட்டைக் கொடுத்தாய் கருணை என்பதா ஆண் : நதி வெள்ளம் காய்ந்தது என்று மீன் அழுதது ஓ பெண் : மழைப் போல ஆறுதல் தந்தாய் மனது குளிர்ந்தது ஆண் : புது உறவு புது வரவு இதன் பேர் என்னவோ பெண் : எனக்கென நீ உனக்கென நான் இதுதான் இன்பமோ (இசை) சரணம் - 2 பெண் : ஆஹஹஹா ம்ஹும் ம் ஆண் : இதயத்தின் வேட்கையா இரக்கத்தின் சேர்க்கையா பெண் : இரண்டுக்கும் நடுவிலே திரிசங்கு வாழ்க்கையா ஆண் : ஓ இந்த உறவின் தொடக்கம் எங்கே முடிவும் எங்கே பெண் : ஆஹஹா அந்த வானில் முதலும் எங்கே முடிவும் எங்கே ஆண் : நதி வெள்ளம் காய்ந்தது என்று மீன் அழுதது ஓ பெண் : மழைப் போல ஆறுதல் தந்தாய் மனது குளிர்ந்தது புது உறவு புது வரவு ஆண் : இதன் பேர் என்னவோ பெண் : எனக்கென நீ உனக்கென நான் ஆண் : இதுதான் இன்பமோ
Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1