enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் English | tamil | To Print
பாடல் தலைப்பு வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்  Movie Name   
கதாநாயகன் விஜயகாந்த்  கதாநாயகி ராதிகா 
பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ்  பாடகிகள்  
இசையமைப்பாளர் பி.ஆர்.ரெஜின்   பாடலாசிரியர்கள் உடுமலை நாராயணகவி  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  
ஆரம்ப இசை பல்லவி ஆண் : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்தப் பின்னே அது தாழை மரம் வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்தப் பின்னே அது தாழை மரம் இளம் வாழந் தண்டு முள்ளானதா என் கைகள் தீண்ட விறகானதா அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்தப் பின்னே அது தாழை மரம் (இசை) சரணம் - 1 ஆண் : பாய் போட்டு வச்சிருக்கு நீ இல்லாம பாலும் பாழானது என் மேல குத்தமில்ல வா கண்ணம்மா உறங்கி நாளானது அன்று சொன்ன வார்த்தை மெய்யில்லை பெண்ணே இன்று சொல்லும் வார்த்தை பொய்யில்லை கண்ணே வழி விட்டுக் கொடுக்க வாய் விட்டு அழுதேன் விரல் என்னை வெறுத்தால் இந்த நகம் எங்கு போவேன் வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்தப் பின்னே அது தாழை மரம் (இசை) சரணம் - 2 ஆண் : பொம்பிளைக கண்ணீர் விட்டா ஊர் தாங்காது பூமி ரெண்டாகுமே ஆம்பிளைக கண்ணீர் விட்டா யார் கேட்பாக இல்லை அனுதாபமே கார்த்திகை போனால் மழை இல்லை மானே கருணையும் போனால் வாழ்வில்லை தானே உந்தன் மனம் கரும்பா இல்லை அது இரும்பா வெண்ணிலவும் இருக்க இங்கு இருளோடு வாழ்வா வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்தப் பின்னே அது தாழை மரம் இளம் வாழந் தண்டு முள்ளானதா என் கைகள் தீண்ட விறகானதா அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்தப் பின்னே அது தாழை மரம் வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்தப் பின்னே அது தாழை மரம்
Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1