enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னை சொல்லி குற்றமில்லை English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னை சொல்லி குற்றமில்லை    திரைப்படம் குலமகள் ராதை 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி சரோஜா தேவி 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் ஏ.பி.நாகராஜன்   ராகம்  
வெளியானஆண்டு 1963  தயாரிப்பு ஸ்பைடர் பிலிம்ஸ் 

இசை பல்லவி

உன்னைச் சொல்லி குற்றமில்லை 
என்னைச் சொல்லி குற்றமில்லை
உன்னைச் சொல்லி குற்றமில்லை 
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி

உன்னைச் சொல்லி குற்றமில்லை 
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி

இசை சரணம் - 1

மயங்க வைத்த கன்னியர்க்கு 
மணம் முடிக்க இதயமில்லை
மயங்க வைத்த கன்னியர்க்கு 
மணம் முடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு 
முடித்து வைக்க நேரமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு 
முடித்து வைக்க நேரமில்லை
உன்னைச் சொல்லி குற்றமில்லை 
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி

இசை சரணம் - 2

உனக்கெனவா நான் பிறந்தேன் 
எனக்கெனவா நீ பிறந்தாய் ( இசை )

உனக்கெனவா நான் பிறந்தேன் 
எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த 
கடவுள் செய்த குற்றமடி
கணக்கினிலே தவறு செய்த 
கடவுள் செய்த குற்றமடி ( இசை )

ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்...
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி
உன்னைச் சொல்லி குற்றமில்லை 
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி...


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1