enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆ சொன்னா அயனாவரம் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆ சொன்னா அயனாவரம்    திரைப்படம் கொக்கி 
கதாநாயகன் பிரபாஸ் - ராணா தக்குபாட்டி  கதாநாயகி சஞ்ஜனா 
பாடகர்கள்   பாடகிகள் மாலதி லஷ்மன் 
இசையமைப்பாளர் தினா   பாடலாசிரியர்கள் யுகபாரதி  
இயக்குநர் பிரபு சாலமன்   ராகம்  
வெளியானஆண்டு 2006  தயாரிப்பு சேது மாதவன் 


இசை பல்லவி

ஆ குழு ஹோ ஹோ

பெண் கோ கோ கோ கடவுளுக்கும்
கொஞ்ஜாத முனிவருக்கும்
அன்பான அனைவருக்கும்
சொன்னேனே முதல் வணக்கம்
சிங்காரப் பொட்டப் புள்ள
சுத்தாத சிட்டி இல்ல
சித்தாட கட்டிக்கிட்டு
வந்தேன் முன்னால

ஹே... ஆ சொன்னா அயனாவரம்
வந்து நா நின்னா ஆரவாரம்
ஓய்... ஆ சொன்னா அயனாவரம்
வந்து நா நின்னா ஆரவாரம்
கோ கோ கோ கடவுளுக்கும்
கொஞ்ஜாத முனிவருக்கும்
அன்பான அனைவருக்கும்
சொன்னேனே முதல் வணக்கம்

இசை சரணம் - 1

பெண் ஹே தொட்டா தொட்டா
சந்தோஷம் எம்மா எம்மா
கை பட்டா பட்டா
உல்லாசம் அம்மா அம்மா
இன்னும் கிட்ட கிட்ட வாங்க
என்ன தொட்டுக் கிட்டு போங்க
துட்டு கட்டுக் கட்டாத் தாங்க
வந்து கட்டிக் கிட்டுத் தூங்க
கொஞ்சம் அங்க கொஞ்சம் இங்க
ஏன் தத்தளிக்கிறீங்க
ஹே... ஆ சொன்னா அயனாவரம்
வந்து நா நின்னா ஆரவாரம்
ஓய்... ஆ சொன்னா அயனாவரம்
வந்து நா நின்னா ஆரவாரம்
இசை சரணம் - 2

பெண் ஹே தையா தையா
நெஞ்சுக்குள்ள முய்யா முய்யா
டேய் பையா பையா
பார்த்தது மெய்யா பொய்யா
கண்ணு கொக்கி கொக்கி போட
ரெக்க சிக்கி சிக்கி ஓட
பொண்ணு சொக்கி சொக்கி ஆட
நெஞ்சு திக்கி திக்கி பாட
உன்ன தொட்டு என்ன முட்டு
நான் தஞ்சாவூரு சிட்டு
ஹே... ஆ சொன்னா அயனாவரம்
வந்து நா நின்னா ஆரவாரம்
டேய் டேய் ஆ சொன்னா அயனாவரம்
வந்து நா நின்னா ஆரவாரம் ( இசை )


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1