enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னை மனம் நினைப்பவர் English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னை மனம் நினைப்பவர்    திரைப்படம் பிரகலாதா 
கதாநாயகன் ஆர்.பாலசுப்ரமணியம்*எம்.ஜி.ஆர்  கதாநாயகி எம்.ஆர்.சந்தானலஷ்மி 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் பி.ஆர்.ரெஜின்   பாடலாசிரியர்கள் உடுமலை நாராயணகவி  
இயக்குநர் பி.என்.ராவ்   ராகம் பாகேஸ்வரி 
வெளியானஆண்டு 12.12.1939  தயாரிப்பு சேலம் சங்கர் பிலிம்ஸ் லிமிடெட் & கோவை சென்ட்ரல் ஸ்டூடியோஸ் 

         உன்னை மனம் நினைப்பவர் 

                         பல்லவி
 
 உன்னை மனம் நினைப்பவர்
 எவர்க்குமே உண்டோ பந்தம்
 ஐயனே உலகினில்
 உன்னை மனம் நினைப்பவர்
 எவர்க்குமே உண்டோ பந்தம்
 ஐயனே

 

          (இசை)                  சரணம் - 1
             
 தன்னை மறந்த...ஆ...ஆ... 
 தன்னை மறந்த தடியர் இவர் செய்யும்
 தன்னை மறந்த தடியர் இவர் செய்யும்
 தண்டனையை எண்ணித் தாபங்
 கொள்வேனோ நான்
 தண்டனையை எண்ணித் தாபங்
 கொள்வேனோ நான் 

 உன்னை மனம் நினைப்பவர் எவர்க்குமே
 உண்டோ பந்தம் ஐயனே 

          (இசை)                  சரணம் - 2
               
 கவலை வேறிலையே குருவிடம்
 காலங்கழிப்ப தொன்றே ததியில்லையே
 கவலை வேறிலையே குருவிடம்
 காலங்கழிப்ப தொன்றே ததியில்லையே
 கவலை வேறிலையே (இசை)
   
 த்யானம் செய்யத் தனியாக  ஆனேனோ...ஆ...ஆ...
 த்யானம் செய்யத் தனியாக ஆனேனோ
 சாவையெண்ணி அழுவேனோ அஞ்ஞானனோ 
 சாவையெண்ணி அழுவேனோ அஞ்ஞானனோ

 உன்னை மனம் நினைப்பவர் எவர்க்குமே
 உண்டோ பந்தம் ஐயனே (இசை)


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1