enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஜெகத்தோத்தாரண ஹரிமுராரி English | tamil | To Print
பாடல் தலைப்பு ஜெகத்தோத்தாரண ஹரிமுராரி    திரைப்படம் பிரஹலாதன் 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி எம்.ஆர்.சந்தானலஷ்மி 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் ஷர்மா பிரதர்ஸ்   பாடலாசிரியர்கள் உடுமலை நாராயணகவி  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  
ஜெகத்தோத்தாரண ஹரிமுராரி (ஆரம்ப இசை) பல்லவி ஜெகத்தோத்தாரண ஹரிமுராரி ஜெகத்தோத்தாரண ஹரிமுராரி சரணாம்புஜம் தருமே சுகவாரி ஜெகத்தோத்தாரண ஹரிமுராரி சரணாம்புஜம் தருமே சுகவாரி ஜெகத்தோத்தாரண... சரணம் - 1 ஆகமவேத புராண விஸ்தாரி ஈ...ஈ...ஏ...ஏ...ஏ... ஆகமவேத புராண விஸ்தாரி ஆம் அவன் தானே உதாரி ஆம் அவன் தானே உதாரி ஜெகத்தோத்தாரண (இசை) சரணம் - 2 பீதாம்பரதர பீம பராக்கிரம...ஆ... பீதாம்பரதர பீம பராக்கிரம ஸ்ரீதர கோவிந்த மாதவ நாமன் பீதாம்பரதர பீம பராக்கிரம ஸ்ரீதர கோவிந்த மாதவ நாமன் பேதா பேதமில்லாத பராபரன் பேதா பேதமில்லாத பராபரன் பேதா பேதமில்லாத பராபரன் பதம் பணிந்திடுவோமே ஹே...ஹே... பதம் பணிந்திடுவோமே ஹே...ஹே... ஜெகத்தோத்தாரண ஹரிமுராரி
Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1