enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆராரோ ஆரி ஆராரோ English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆராரோ ஆரி ஆராரோ    திரைப்படம் தமிழறியும் பெருமாள் 
கதாநாயகன் வி.ஏ.செல்லப்பா * எம்.ஜி.ஆர்  கதாநாயகி எம்.ஆர்.சந்தானலஷ்மி 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் பி.ஆர்.ரெஜின்   பாடலாசிரியர்கள் உடுமலை நாராயணகவி  
இயக்குநர் டி.ஆர்.ரகுநாத்   ராகம்  
வெளியானஆண்டு 30.04.1942  தயாரிப்பு உமா பிக்சர்ஸ் 

                     ஆராரோ ஆரி ஆராரோ

ஆண் :   ஆராரோ ஆரி ஆராரோ
               சீராரும் மாதவ ச்ருங்காரமேனி
               ஆராரோ ஆரி ஆராரோ
               சீராரும் மாதவ ச்ருங்காரமேனி    
               போற்றிடும் பூங்கோதை
               போலிந்த புவிமேல் நீ
               பொன்னே யென் அன்பேகொண்ட
               பொன்காய்க்கும் தருவே நான்
               புகழுமாம் பொன் காய்க்கும் தருவே
               போதே செம்பொன்னூஞ்சல் மீதாடும் பூவாய் (இசை)
 
ஆண் :  கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு
              கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு
              மிகும் அன்பு கொண்டென்னோடு றவாடும்
              மிகும் அன்பு கொண்டென்னோடு றவாடும் 
              கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு

பெண்   : தனியாய் நானாட தரைமேல் நீ வாட
               தனியாய் நானாட தரைமேல் நீ வாட
               தகுமா நன்னேசம் தருமா சந்தோஷம்
               தகுமா நன்னேசம் தருமா சந்தோஷம்

ஆண்     :மனம்போலவே உந்தன் மனம் போலவே 

 

இருவர்  : ஊஞ்சல் விளையாடலாம்
                வாஞ்சையாக ஊஞ்சல்
                 விளையாடலாம் வாஞ்சையாக
                 மென்மேலுமன்பு நீடும் சீராக 
                  மென்மேலுமன்பு நீடும் சீராக ஊஞ்சல்
                 விளையாடலாம் வாஞ்சையாக (இசை)
  
பெண்   : பூப்பட்டுச் சேலை புதுவேட்டி பூண்டு
                 பூப்பட்டுச் சேலை புதுவேட்டி பூண்டு
                மாப்பிள்ளை பொண்ணுமே
                வைத்தாடலாமா
                மாப்பிள்ளை பொண்ணுமே 
                 வைத்தாடலாமா

ஆண்    : மாப்பிள்ளை நான் நீ

 

பெண்   : ஊம் ஊம் ஊம் ஊம்
               மாப்பிள்ளை பொண்ணுமே
               வைத்தாடலாமா

ஆண்    : சமயோசிதம் அது சமயோசிதம்

இருவர் : ஊஞ்சல் விளையாடலாம்
                வாஞ்சையாக ஊஞ்சல்
                விளையாடலாம் வாஞ்சையாக 
               மென்மேலுமன்பு நீடும் சீராக 
               மென்மேலுமன்பு நீடும் சீராக ஊஞ்சல்
               விளையாடலாம் வாஞ்சையாக  


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1