enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உலகம் உனக்கு கவலை எதுக்கு English | tamil | To Print
பாடல் தலைப்பு உலகம் உனக்கு கவலை எதுக்கு    திரைப்படம் உத்தம புத்திரன் 
கதாநாயகன் தனுஷ்  கதாநாயகி ஜெனிலியா 
பாடகர்கள் விஜய் பிரகாஷ்  பாடகிகள்  
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் மித்ரன் ஜவஹர்   ராகம்  
வெளியானஆண்டு 2011  தயாரிப்பு  


ஆண்    :  (ராப்)

ஆண்    :  உலகம் உனக்கு கவலை எதுக்கு    
                இருக்கும்வரையில் அடிச்சு நொறுக்கு    
                லைப்பு இது உன்னோட காரு    
                இஷ்டப்படி நீ ஓட்டி பாரு     
                லைப்பு இது உன்னோட காரு    
                இஷ்டப்படி நீ ஓட்டி பாரு     

                உலகம் உனக்கு கவலை எதுக்கு    
                இருக்கும்வரையில் அடிச்சு நொறுக்கு

ஆண்    :  (ராப்)

                (இசை)            சரணம் - 1

ஆண்    :  (ராப்)
    
ஆண்    :  காற்றினை பார் ஏ சோர்வதில்லை    
                வாழ்ந்திடப்பார் நீ தோற்பதில்லை    
                பூமியை பார் அது ஓய்வதில்லை    
                ஓய்வெடுத்தால் நீ ஜாலி இல்லை    
                கஷ்டப்பட்டா எப்போதும் மேலே    
                பத்திக்கலாம் பட்டாசுப்போலே    
                தினம் நீ உழைக்கும் உதயல் நகரம் பூமி..

                உலகம் உனக்கு கவலை எதுக்கு    
                இருக்கும்வரையில் அடிச்சு நொறுக்கு

                 (இசை)            சரணம் - 2   
    
ஆண்    :  கோடு போட்டா நீ ரோடு போடு    
                தோல்வி வந்தா அதை தூக்கிப்போடு    
                வாழும்வரை நீ வாழ்ந்துப்பாரு    
                ஆனமட்டும் அட மோதிப்பாரு    
                வேட்டைக்காடு நீ வேட்டையாடு    
                இஷ்டப்படி நீ பூந்து ஆடு    
                தடைகள் வரட்டும் உடைத்து எழுந்து ஓடு 

                உலகம் உனக்கு கவலை எதுக்கு    
                இருக்கும்வரையில் அடிச்சு நொறுக்கு    
                லைப்பு இது உன்னோட காரு    
                இஷ்டப்படி நீ ஓட்டி பாரு     
                லைப்பு இது உன்னோட காரு    
                இஷ்டப்படி நீ ஓட்டி பாரு
                தடைகள் வரட்டும் உடைத்து எழுந்து ஓடு

Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1