enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆயிரம் மலர்களே மலருங்கள் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆயிரம் மலர்களே மலருங்கள்    திரைப்படம் நிறம் மாறாத பூக்கள் 
கதாநாயகன் விஜயன்  கதாநாயகி ரத்தி அக்னிஹோத்திரி 
பாடகர்கள் மலேசியா வாசுதேவன்  பாடகிகள் ஜென்சி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 1979  தயாரிப்பு  

பெண்      :  ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ....

                   ஆரம்ப இசை                   பல்லவி

பெண் 
    :  ஆயிரம் மலர்களே மலருங்கள்
                   அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
                   காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ
                   நெருங்கி வந்து சொல்லுங்கள்... சொல்லுங்கள்...
                   ஆயிரம் மலர்களே மலருங்கள்  (இசை)

                    (இசை)                          சரணம் - 1

பெண் 
    :  வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
                   வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
                   மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ
                   ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
                   என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ
      
பெண்      :   ஆயிரம் மலர்களே மலருங்கள்

                  (இசை)                          சரணம் - 2

பெண்
      :   கோடையில் மழைவரும் வசந்த காலம் மாறலாம்
                    எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
                    காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
                    நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ

பெண்
       :  ஆயிரம் மலர்களே மலருங்கள்
                    அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
                    காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ
                    நெருங்கி வந்து சொல்லுங்கள்... சொல்லுங்கள்...

                    (இசை)                          சரணம் - 3

{ஆண் 
    :   பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே
                    மலையின் மீது ரதி உலாவும் நேரமே

பெண்       :   ஆ..ஆ..ஆ...} (Over lap)


{ஆண்      :   சாயாத குன்றும் காணாத நெஞ்சும்
                     தாலாட்டு பாடாமல் தாயாகுமோ

பெண்        :  ஆ..லல லல லா...ஆ...} (Over lap)

பெண்        :  ஆயிரம்

   
ஆண்        :  மலர்களே

   
ஆ & பெ    :  மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
                    காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ
                    நெருங்கி வந்து சொல்லுங்கள்... சொல்லுங்கள்...
                    ஆயிரம் மலர்களே மலருங்கள்


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1