enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்ன பார்த்த நேரம் English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்ன பார்த்த நேரம்    திரைப்படம் அதிசயப் பிறவி 
கதாநாயகன் ரஜினிகாந்த்  கதாநாயகி கனகா 
பாடகர்கள் மலேசியா வாசுதேவன்  பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்   ராகம்  
வெளியானஆண்டு 1990  தயாரிப்பு லக்ஷ்மி புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

பெண் ஒன்ன பாத்த நேரம் 
ஒரு பாட்டெடுத்து பாடத் தோணும்
ஓங் கண்ண பாத்த நேரம் 
நல்லா வேலவட்டி செய்யத் தோணும்
சேத்து மேல நாத்துப் போல
நாத்து மேல குளிர் காத்தப் போல

ஆண் ஒன்ன பாத்த நேரம் 
ஒரு பாட்டெடுத்து பாடத் தோணும்
ஓங் கண்ண பாத்த நேரம் 
நல்லா வேலவட்டி செய்யத் தோணும்
சேத்து மேல நாத்துப் போல
நாத்து மேல குளிர் காத்தப் போல

பெண் ஒன்ன பாத்த நேரம் 
ஒரு பாட்டெடுத்து பாடத் தோணும்
ஓங் கண்ண பாத்த நேரம் 
நல்லா வேலவட்டி செய்யத் தோணும்

இசை சரணம் - 1

ஆண் ஒத்த விழியால பேசுற 
ஒண்ணு ரெண்டு பாணம் வீசுற
சொப்பனத்தில் மூச்சு வாங்குற 
சொல்ல முடியாம ஏங்குற

பெண் ஏனையா அந்த மாதிரி ஏங்கணும் நடு ராத்திரி
தேனையா இந்த மாம்பழம் தேவையா எடு சீக்கிரம்

ஆண் அச்சமும் விட்டுத் தான் வந்துட்ட
சொச்சமும் எங்கிட்ட விட்டுட்ட

பெண் அத விட்டுத் தள்ளு என்ன கட்டிக் கொள்ளு

ஆண் ஒன்ன பாத்த நேரம் 
ஒரு பாட்டெடுத்து பாடத் தோணும்
ஓங் கண்ண பாத்த நேரம் 
நல்லா வேலவட்டி செய்யத் தோணும்
சேத்து மேல நாத்துப் போல
நாத்து மேல குளிர் காத்தப் போல

பெண் ஒன்ன பாத்த நேரம் 
ஒரு பாட்டெடுத்து பாடத் தோணும்
ஓங் கண்ண பாத்த நேரம் 
நல்லா வேலவட்டி செய்யத் தோணும்

இசை சரணம் - 2

பெண் தென்ன மரக் கீத்து ஆடுது
தெக்குத் தெச காத்து பாடுது
என்ன மெதுவாக தீண்டுது
ஒன்ன இணை சேர தூண்டுது

ஆண் ஆசைய அடை காக்குற யாரையோ எதிர் பாக்குற
காதல அள்ளி வீசுற காளைய கட்டப் பாக்குற

பெண் என்னையா செய்யட்டும் பொண்ணு தான்
தூக்கத்த விட்டது கண்ணு தான்

ஆண் ஒரு வேகமாச்சா ரொம்ப தாகமாச்சா

பெண் ஒன்ன பாத்த நேரம் 
ஒரு பாட்டெடுத்து பாடத் தோணும்
ஓங் கண்ண பாத்த நேரம் 
நல்லா வேலவட்டி செய்யத் தோணும்
சேத்து மேல நாத்துப் போல
நாத்து மேல குளிர் காத்தப் போல

ஆண் ஒன்ன பாத்த நேரம் 
ஒரு பாட்டெடுத்து பாடத் தோணும்
ஓங் கண்ண பாத்த நேரம் 
நல்லா வேலவட்டி செய்யத் தோணும்

Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1