enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆலோலங்கிளியே மரியன்னை புகழ்பேச English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆலோலங்கிளியே மரியன்னை புகழ்பேச    அரசி 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி  பாடகிகள்  
இசையமைப்பாளர் ஜெய்   பாடலாசிரியர்கள் கானா குயில் கிங் பாலா * காதல்மதி  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  


                       தொகையறா

ஆண்    :  ஆலோலங்கிளியே ஏலேலங்குயிலே

                     ஆரம்ப இசை            பல்லவி

ஆண்    : ஆலோலங்கிளியே மரியன்னை புகழ்பேச
               வார்த்தையில்லையா
               ஏலேலங்குயிலே அன்னை அற்புதங்கள் பாட
               ராகமில்லையா
               ஆலோலங்கிளியே மரியன்னை புகழ்பேச
               வார்த்தையில்லையா
               ஏலேலங்குயிலே அன்னை அற்புதங்கள் பாட
               ராகமில்லையா
               கூடுகட்டி வாழ்ந்துவரும் பறவையினம் – சின்ன
               கூடுகட்டி வாழ்ந்துவரும் பறவையினம்
               இளைப்பாறிட வேளைநகர் பறந்துவரும்
               ஆலோலங்கிளியே மரியன்னை புகழ்பேச
               வார்த்தையில்லையா
               ஏலேலங்குயிலே

                     (இசை)              சரணம் - 1

ஆண்    :  ஏலேலேலோ தந்தனனனா தன
               ஏலேலேலோ தந்தனனனா
               ஏலேலேலோ தந்தனனனா தன
               ஏலேலேலோ தந்தனனனா
               தந்தனனனா தந்தனனனா தன
               தந்தனனனா தந்தனனனா
               தந்தனனனா தன தந்தனனனா
               தந்தனனனா தன தந்தனனனா

               தென்றல் அது தவழ்ந்துவரும்
               எங்கள் தேவதை உந்தன் கொடிபறக்க
               சந்திரனும் வழி காட்டும்
               தங்கத்தேரது வீதியில் பவனிவர
               தென்றல் அது தவழ்ந்துவரும்
               எங்கள் தேவதை உந்தன் கொடிபறக்க
               சந்திரனும் வழி காட்டும்
               தங்கத் தேரது வீதியில் பவனிவர
               நீ கடற்கரை ஓரம் வலம் வரும்போது
               மீனினம் ஏனோ துள்ளி குதிக்கும்
               கன்னிமரி உன்னை காண்பதற்காக
               கடலோ மகிழ்ச்சியில் கொந்தளிக்கும் – வங்கக்
               கடலோ மகிழ்ச்சியில் கொந்தளிக்கும்

               ஆலோலங்கிளியே மரியன்னை புகழ்பேச
               வார்த்தையில்லையா
               ஏலேலங்குயிலே

             (இசை)              சரணம் - 2

ஆண்    :  வண்ணமலர் வாசமலர்
               மரியன்னை நீ அழியா அழகுமலர்
               அல்லிமலர் முல்லை மலர்
               அன்பின் அழகே நீயோ லீலிமலர்
               வண்ணமலர் வாசமலர்
               மரியன்னை நீ அழியா அழகுமலர்
               அல்லிமலர் முல்லை மலர்
               அன்பின் அழகே நீயோ லீலிமலர்
               வண்ணத்துப் பூச்சியும் வண்டினக் கூட்டமும்
               வாடா மலர் உன்னைத் தேடி வரும்
               வானவேடிக்கை வானில் மின்னிடும்
               ஒளியில் அன்னை உன் முகம் தெரியும் – நிலவொளியில்
               அன்னை உன் முகம் தெரியும்

               ஆலோலங்கிளியே மரியன்னை புகழ்பேச
               வார்த்தையில்லையா
               ஆலோலங்கிளியே மரியன்னை புகழ்பேசு
               வார்த்தையில்லையா
               ஏலேலங்குயிலே அன்னை அற்புதங்கள் பாட
               ராகமில்லையா
               கூடுகட்டி வாழ்ந்துவரும் பறவையினம் – சின்ன
               கூடுகட்டி வாழ்ந்துவரும் பறவையினம்
               இளைப்பாறிட வேளைநகர் பறந்துவரும்
               ஆலோலங்கிளியே மரியன்னை புகழ்பேச
               வார்த்தையில்லையா
               ஏலேலங்குயிலே அன்னை அற்புதங்கள் பாட
               ராகமில்லையா

               தன்னானானே னானானே
               தன்னானானே னானானே
               தன் னன்னேனானானானே
               தன் னன்னேனானானானே
               தன் னன்னேனானானானே


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1