enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  சின்னத் தாயவள் தந்த ராசாவே English | tamil | To Print
பாடல் தலைப்பு சின்னத் தாயவள் தந்த ராசாவே    திரைப்படம் தளபதி 
கதாநாயகன் ரஜினிகாந்த் * மம்முட்டி  கதாநாயகி ஸ்ரீபிரியா / ஜெயசித்ரா 
பாடகர்கள் அனந்து / திப்பு / கார்த்திக்  பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 1991  தயாரிப்பு  


                      ஆரம்ப இசை            பல்லவி

பெண்     :  சின்னத் தாயவள் தந்த ராசாவே
                 முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

                 சொல்லவா ஆராரோ
                 நம் சொந்தங்கள் யாராரோ
                 உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ

                 சின்னத் தாயவள் தந்த ராசாவே
                 முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

                      (இசை)              சரணம் - 1

பெண்     :  பால் மணம் வீசும் பூமுகம்
                 பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
                 ஆயிரம் காலம் ஊர்வலம்
                 வேண்டிட வந்த பூச்சரம்
                 வெய்யில் வீதியில் வாடக் கூடுமோ
                 தெய்வக் கோயிலை சென்று சேருமோ
                 எந்தன் தேனாறே

                 சின்னத் தாயவள் தந்த ராசாவே
                 முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

                 சின்னத் தாயவள் தந்த ராசாவே
                 முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

                 சொல்லவா ஆராரோ
                 நம் சொந்தங்கள் யாராரோ
                 உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ

                 சின்னத் தாயவள் தந்த ராசாவே
                 முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

                       (இசை)              சரணம் - 2

பெண்    :   தாயழுதாளே நீ வர
                 நீ அழுதாயே தாய் வர
                 தேய்பிறை காணும் வெண்ணிலா
                 தேய்வது உண்டோ என் நிலா
                 உன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிட
                 மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
                 விழி மூடாதோ

                 சின்னத் தாயவள் தந்த ராசாவே
                 முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

                 சின்னத் தாயவள் தந்த ராசாவே
                 முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

                 சொல்லவா ஆராரோ
                 நம் சொந்தங்கள் யாராரோ
                 உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ

                 சின்னத் தாயவள் தந்த ராசாவே
                 முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1