enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆகாயம் பூமி யாவினும் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆகாயம் பூமி யாவினும்  Movie Name   
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ்  பாடகிகள் P.சுசீலா 
இசையமைப்பாளர் பி.ஆர்.ரெஜின்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  

                   ஆரம்ப இசை                பல்லவி

ஆண்  
   :   ஆகாயம் பூமி யாவினும்
                   அன்பே உன் பூ முகம்

பெண்
    :   அதிகாலை மாலை ராத்திரி
                   அன்பே உன் ஞாபகம்

ஆண்      :   கனா காணும் நிலா காலம்

பெண்
    :   இணை சேர்ந்தால் விழா கோலம்

ஆண்  
   :   நாள்தோறும் ஓதும் வேதமே
                   உன் பெயரல்லவா

பெண்     :   ஆகாயம் பூமி யாவினும்
                   அன்பே உன் பூ முகம்

ஆண்      :   அதிகாலை மாலை ராத்திரி
                   அன்பே உன் ஞாபகம்

                     (இசை)             சரணம் - 1

பெண்     :   அழகான கீர்த்தனம்
                   அரங்கேறும் நாள் இது

ஆண்      :   மெலிதான நூலிடை
                   மிருதங்கமானது

பெண்      :   நூலிடையில் கை தாளமிட
                   என் நால்வகை நாணமும் ஓய்வெடுக்கும்

ஆண்      :   மேலிருந்து கீழ் பாதம்வரை
                   ஓராயிரம் மின்னல்கள் பாய்ந்திருக்கும்

பெண்     :   முன்னும் பின்னும் மின்னல்
                   உண்டாகாத மயக்கங்கள் விளைந்திடுமோ

ஆண்      :   ஆகாயம் பூமி யாவினும்
                   அன்பே உன் பூ முகம்

                     (இசை)             சரணம் - 2

ஆண்      :    தினம் வாங்கும் மூச்சென
                    உனை நானும் சூழ்கிறேன்

பெண்     :    உயிர் வாழும் நாளெல்லாம்
                    உனக்காக வாழ்கிறேன்

ஆண்      :    நீ நடக்கும் உன் பாதையெங்கும்
                    என் பாதங்கள் காலமும் கூட வரும்

பெண்
     :   ஏழ் பிறப்பும் உன் வாசலுக்கு
                    பெண்பாவையும் ஜீவனும் ஓடி வரும்

ஆண் 
      :   நெஞ்சம் உந்தன் தஞ்சம் என்றாக
                    நினைவுகள் மயங்கிடுமோ
 
பெண்      :   ஆகாயம் பூமி யாவினும்
                    அன்பே உன் பூ முகம்

ஆண்       :   அதிகாலை மாலை ராத்திரி
                    அன்பே உன் ஞாபகம்

பெண்
     :   கனா காணும் நிலா காலம்

ஆண்
       :   இணை சேர்ந்தால் விழா கோலம்

பெண்
     :    நாள்தோறும் ஓதும் வேதமே
                    உன் பெயரல்லவா

ஆ & பெ 
:   ஆகாயம் பூமி யாவினும்
                    அன்பே உன் பூ முகம்
                    அதிகாலை மாலை ராத்திரி
                    அன்பே உன் ஞாபகம்


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1