enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உனக்கென்ன மேலே நின்றாய் English | tamil | To Print
பாடல் தலைப்பு உனக்கென்ன மேலே நின்றாய்    திரைப்படம் சிம்லா ஸ்பெஷல் 
கதாநாயகன் கமல் ஹாசன்  கதாநாயகி ஸ்ரீபிரியா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள்  
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் முக்தா ஸ்ரீனிவாசன்   ராகம்  
வெளியானஆண்டு 1982  தயாரிப்பு முக்தா ஃபிலிம்ஸ் 

ஒன் டூ த்ரி ஃபோர் ( இசை )

தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம்
தகதினதக ததும் தோம் 
தகதினதக ததும் தோம்த தோம்த தோம்த 
தகதின தோம்த தோம்த தோம்த தோம்த 
தகதின தோம்த தோம்த தோம்த தோம்த 
தகதின தோம்... ( இசை )

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா...

இசை பல்லவி
 
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம் 
ததோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்...

இசை சரணம் - 1

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை 
நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை 
நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா ஹ நீ சொல்லு நந்தலாலா

இசை சரணம் - 2

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூவென்று முள்ளைக் கண்டு 
புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு 
நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போலக் கள்ளும் உண்டு 
நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா

தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம்
தகதினதக ததும் தோம் 
தகதினதக ததும் தோம்த தோம்த தோம்த 
தகதின தோம்த தோம்த தோம்த தோம்த 
தகதின தோம்த தோம்த தோம்த தோம்த 
தகதின தோம்... ( இசை )

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா...

Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1