enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அட மச்சம் உள்ள மச்சான் English | tamil | To Print
பாடல் தலைப்பு அட மச்சம் உள்ள மச்சான்    திரைப்படம் சின்ன வீடு 
கதாநாயகன் கே.பாக்யராஜ்  கதாநாயகி கல்பனா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் எஸ்.ஜானகி - எஸ்.பி.சைலஜா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் முத்துலிங்கம்  
இயக்குநர் கே.பாக்யராஜ்   ராகம்  
வெளியானஆண்டு 1985  தயாரிப்பு ஜெய விஜய மூவீஸ் 

 

                      தொகையறா

ஆண்-1      :  ஓம் காமசூத்ராய நமஹ
                     ஓம் வாத்சாயனாய நமஹ
                     ஓம் அதிவீர ராமபாண்டியாய நமஹ

பெண்-1     :  நான் அத்தினி    பெண்-2     :  நான் சித்தினி
பெண்-1     :  நான் பத்மினி     பெண்-2     :  நான் சங்கினி 

              ஆரம்ப இசை                   பல்லவி

பெண்-1    :  அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்

ஆண்-2     :  நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா

பெண்-2    :  கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்

ஆண்-2     :  நாதிந்தின்னா திரனா

பெண்-1    :  ஆ.. ரகசிய வரம்

ஆண்-2     :  தக திமி தா

பெண்-2    :  ஆ.. தருகிற மரம்

ஆண்-2     :  தரிகிட தத்தும் தா

பெண்-1    :  ஆ.. ரகசிய வரம்

பெண்-2    :  ஆ.. தருகிற மரம்

பெண்-1 &
பெண்-2    :  நீ அடிக்கடி வா.. ஹொய்

ஆண்-2     :  தரிகிடதோம் தரிகிடதோம்

பெண்-1    :  அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்

ஆண்-2     :  நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா

பெண்-2    :  கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்

ஆண்-2     :  நாதிந்தின்னா திரனா

ஆண்-2     :  நாத்ருதனா திரனனா னா
                    தன நாத்ருதனா தன திரனனா திரனா
                    நாத்ருதனா நாத்ருதனா நாத்ருதனா...
                    நாத்ருதனா நாத்ருதனா நாத்ருதனா திரனன னா...

                  (இசை)                          சரணம் - 1

பெண்-1    :  என்னைக்கும் இல்லாமே இன்னைக்கு உன்கிட்ட ஆசை

பெண்-2    :  எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாணப் பூசை

பெண்-1    :  ஒண்ணுக்குள் ஒண்ணாக ஒன்றாகி நின்றானே சாமி

பெண்-2    :  அதை கண்ணுக்கு முன்னால எங்கிட்ட இப்போது காமி

பெண்-1    :  ராகுகாலம் போனது

பெண்-2    :  யோக நேரம் கூடுது

பெண்-1    :  பாரிஜாதம் வாடுது

பெண்-2    :  தாகசாந்தி தேடுது

பெண்-1    :  மதில் மேலே வரும் பூனை எதில் பாயுமோ (இசை)

ஆண்-1     :  பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்

ஆண்-2     :  நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா

ஆண்-1     :  கைய வச்சா உள்ளே துள்ளும் நீ அணைக்கிற சுகம்

ஆண்-2     :  நாதிந்தின்னா திரனா

ஆண்-1     :  ஆ.. ரகசிய வரம்

ஆண்-2     :  தக திமி தா

ஆண்-1     :  ஆ.. தருகிற மரம்

ஆண்-2     :  தரிகிட தத்தும் தா

ஆண்-1     :  ஏ.. ரகசிய வரம்.. ஆ.. தருகிற மரம்
                     நீ அடிக்கடி வா.. ஹோய்

ஆண்-2     :  தரிகிடதோம் தரிகிடதோம்

ஆண்-1     :  பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்

ஆண்-2     :  நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா

ஆண்-1     :  கைய வச்சா உள்ளே துள்ளும் நீ அணைக்கிற சுகம்

ஆண்-2     :  நாதிந்தின்னா திரனா

                   (இசை)                          சரணம் - 2

ஆண்-1
     :  எங்கெங்கு முந்தானை கண்டாலும் உண்டாகும் போதை
                     சத்தங்களில்லாத முத்தங்கள் என் காதல் கீதை

பெண்-1    :  மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராசா

பெண்-2    :  உங்க கட்டுக்குள் வந்தாலே மொட்டுக்கள் தள்ளாடும் லேசா

ஆண்-1     :  நீரில்லாத மேடையில் நீந்தப் போகும் மீனிது

பெண்-1    :  பாயப் போகும் வேங்கையை சாய வைக்கும் மானிது

ஆண்-1     :  புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமா

பெண்-1 &
பெண்-2    :  அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்

ஆண்-2     :  நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா

ஆண்-1     :  கைய வச்சா உள்ளே துள்ளும் நீ அணைக்கிற சுகம்

ஆண்-2     :  நாதிந்தின்னா திரனா

பெண்-1    :  ஆ.. ரகசிய வரம்

ஆண்-2     :  தக திமி தா

பெண்-2    :  ஆ.. தருகிற மரம்

ஆண்-2     :  தரிகிட தத்தும் தா

ஆண்-1     :  ஏ.. ரகசிய வரம்.. ஆ.. தருகிற மரம்
                     நீ அடிக்கடி வா.. ஹோய்

ஆண்-2     :  தரிகிடதோம் தரிகிடதோம்

பெண்-1 &
பெண்-2    :  அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்

ஆண்-2     :  நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா

ஆண்-1     :  கைய வச்சா உள்ளே துள்ளும் நீ அணைக்கிற சுகம்

ஆண்-2     :  நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனன னா


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1