enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உட்டாலக்கடி பட்டான கொடி English | tamil | To Print
பாடல் தலைப்பு உட்டாலக்கடி பட்டான கொடி    திரைப்படம் மை டியர் மார்த்தாண்டன் 
கதாநாயகன் பிரபு  கதாநாயகி குஷ்பூ 
பாடகர்கள் கங்கை அமரன் - ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கங்கை அமரன்  
இயக்குநர் பிரதாப் போத்தன்   ராகம்  
வெளியானஆண்டு 1990  தயாரிப்பு சிவாஜி புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

ஆண் 1 உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானத் தொட அச்சாரம் தரேன் சும்மா நிக்கிறியே
உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானத் தொட அச்சாரம் தரேன் சும்மா நிக்கிறியே
சிட்டாஞ் சிட்டிது தொட்டா சுட்டது
வித்தாரக் கிளி இப்போது
சிட்டாஞ் சிட்டிது தொட்டா சுட்டது
வித்தாரக் கிளி இப்போது
சுத்தாச் சுத்துது வச்சா பத்துது
யம்மா சொக்குது இப்போது

உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானத் தொட அச்சாரம் தரேன் சும்மா நிக்கிறியே
உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானத் தொட அச்சாரம் தரேன் சும்மா நிக்கிறியே

( இசை )

ஆண் 2 உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானத் தொட அச்சாரம் தரேன் சும்மா நிக்கிறியே
உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானத் தொட அச்சாரம் தரேன் சும்மா நிக்கிறியே
சிட்டாஞ் சிட்டிது தொட்டா சுட்டது
வித்தாரக் கிளி இப்போது
சிட்டாஞ் சிட்டிது தொட்டா சுட்டது
வித்தாரக் கிளி இப்போது
சுத்தாச் சுத்துது வச்சா பத்துது
யம்மா சொக்குது இப்போது

குழு உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானத் தொட அச்சாரம் தரேன் சும்மா நிக்கிறியே

இசை சரணம் - 1

ஆண் 2 ஒத்த வழிப் பாதையிலே அத்த மகன் போகயிலே
புத்தம் புது ஜாடையிலே பொண்ணு வல போடயிலே
ஒத்த வழிப் பாதையிலே அத்த மகன் போகயிலே
புத்தம் புது ஜாடையிலே பொண்ணு வல போடயிலே
வெத்தல மடிச்சு குடுத்தா
அவ கட்டிலில் இறங்கிப் படுத்தா அப்பா
நித்திர மொத்தமும் தடுத்தா
என் நெஞ்சுல நிம்மதி கெடுத்தா
சிக்காத இடையே ஓன் சிங்கார நடையே
என்ன முள்ளாக் குத்துது பின்னால் சுத்துது
சும்மா நிக்கிறியே

குழு உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானத் தொட அச்சாரம் தரேன் சும்மா நிக்கிறியே

ஆண் 2 அட உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானத் தொட அச்சாரம் தரேன் சும்மா நிக்கிறியே

ஆ குழு ஹொய் ஹவா நகில ஹொய்

பெ குழு ஹொய் ஹவா நகில ஹொய்

ஆ குழு ஹொய் ஹவா நகில ஹொய்

பெ குழு ஹொய் ஹவா நகில ஹொய்

குழு ஹவா நகில ஹவா நகில ஹவா நகில ஹவா நகில 
ஹொய்ஹொய்ஹொய் ஹொய்ஹொய்ஹொய்
ஹொய்ஹொய்ஹொய் 

இசை சரணம் - 2

ஆண் 2 கெட்டதடி எம் மனசு கிள்ளுதடி ஓன் வயசு
மெத்தையில பூ விரிச்சு 
தொட்டுக் கொள்ள நாள் குறிச்சு
கெட்டதடி எம் மனசு கிள்ளுதடி ஓன் வயசு
மெத்தையில பூ விரிச்சு 
தொட்டுக் கொள்ள நாள் குறிச்சு
மின்னுது மின்னுது இடுப்பு
அந்த மேட்டுல எத்தன மடிப்பு
சிக்குது சிக்குது உடுப்பு
உள்ள பத்துது பத்துது அடுப்பு
மேலாக்கு நழுவ என் மேலாகத் தழுவ
அடி யம்மா சங்கதி சொன்னா நிம்மதி
சும்மா நிக்கிறியே

உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானத் தொட அச்சாரம் தரேன் சும்மா நிக்கிறியே
உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானத் தொட அச்சாரம் தரேன் சும்மா நிக்கிறியே
சிட்டாஞ் சிட்டிது தொட்டா சுட்டது
வித்தாரக் கிளி இப்போது
சிட்டாஞ் சிட்டிது தொட்டா சுட்டது
வித்தாரக் கிளி இப்போது
சுத்தாச் சுத்துது வச்சா பத்துது
யம்மா சொக்குது இப்போது

குழு உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானத் தொட அச்சாரம் தரேன் சும்மா நிக்கிறியே
உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே

ஆண் 2 ஏய் ஏய்

குழு மச்சானத் தொட அச்சாரம் தரேன் சும்மா நிக்கிறியே

ஆண் 2 ஹா ஹா

குழு ஹவா நகில ஹவா நகில ஹவா நகில ஹோய் 

ஆண் 2 ஹொய் ஹொய்

குழு ஹவா நகில ஹவா நகில ஹவா நகில ஹோய் 

ஆண் 2 ஹொய் ஹொய்

குழு ஹவா நகில ஹவா நகில ஹவா நகில ஹோய் 
ஹவா நகில ஹவா நகில ஹவா நகில ஹோய் 

Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1