enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உடையோடு பிறக்கவில்லை English | tamil | To Print
பாடல் தலைப்பு உடையோடு பிறக்கவில்லை    திரைப்படம் நம்மவர் 
கதாநாயகன் கமல் ஹாசன்  கதாநாயகி கௌதமி 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் சுஜாதா 
இசையமைப்பாளர் மகேஷ்   பாடலாசிரியர்கள் புலமை பித்தன்  
இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன்   ராகம்  
வெளியானஆண்டு 1994  தயாரிப்பு சந்தமாமா விஜயா கம்பைன்ஸ் 

இசை பல்லவி

பெண் உடையோடு பிறக்கவில்லை
உணர்வோடு பிறந்து விட்டோம்
வாழ்வின் தேவையை வாழ்ந்து போக வந்தோம்

உடையோடு பிறக்கவில்லை
உணர்வோடு பிறந்து விட்டோம்

இசை சரணம் - 1

ஆண் வாடி பூங்கொடி
பிரம்மன் படைப்பில் எந்தன் பங்கு நீயடி
உன் பங்கு அது நான் தானே வா தோழி

பெண் ஆஹா மன்மதா
ரத்தம் சதையில் இத்தனை சொர்க்கம் உள்ளதா
ஆண் பெண்ணின் இந்த தேடல் தான் தீராதா

உடையோடு பிறக்கவில்லை
உணர்வோடு பிறந்து விட்டோம்

இசை சரணம் - 2

பெண் கண்டேன் காதலா
இங்கே மட்டும் துன்பம் கூட இன்பமே
இன்றோடு உயிர் போனாலும் வாழ்வோமே

ஆண் வா வா முல்லையே
சாவை வெல்லும் சங்கதி இது போல் இல்லையே
நூறாண்டு என்னை நீ வாழ வைத்தாயே

இடையோடு தொடுவதற்கு இடைக்கால தடை எதற்கு
இது பாதி வேலை தான் இனி மீதி நாளை தான்

பெண் அஹஹா ஆ... ஆ... ம்... ம்... ம்... ( இசை )

Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1