enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  காதல் பிரியாமல் English | tamil | To Print
பாடல் தலைப்பு காதல் பிரியாமல்    திரைப்படம் பஞ்சதந்திரம் 
கதாநாயகன் கமல் ஹாசன்  கதாநாயகி சிம்ரன் 
பாடகர்கள் கமல்ஹாசன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் தேவா   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் கே.எஸ்.ரவி குமார்   ராகம்  
வெளியானஆண்டு 2002  தயாரிப்பு லயன் ஹார்ட் புரொடக்சன் ஹவுஸ் 

இசை பல்லவி

ஆண் காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திருஏட்டிலே 
பூக்கள் அழியாமல் ஜதிகள் தோன்றாது 
கொடியின் வரலாற்றிலே
என்னை கவியாய்ச் செய்வாயா 
இல்லை கனியாய்ச் செய்வாயா 
பழி போடும் பாவையே ( இசை )

காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திருஏட்டிலே 
பூக்கள் அழியாமல் ஜதிகள் தோன்றாது 
கொடியின் வரலாற்றிலே
என்னை கவியாய்ச் செய்வாயா 
இல்லை கனியாய்ச் செய்வாயா 
பழிபோடும் பாவையே

இசை சரணம் - 1

ஆண் நாயகி என்னை நீங்கியதாலே 
வீடு வெறிச்சோடிப் போச்சு
நாப்புரம் கண்ணீர் சூழ்ந்ததனாலே
கட்டில் தீவாக ஆச்சு 
மணமாகும் முன்பு கண்ணன் நானே 
மணமான பின்பு ராமன் தானே
அடி சீதை நீ சொன்னால்
இந்த ராமன் தீக்குளிப்பேன்
இல்லை காற்றில் உயிர் கலப்பேன்....

இசை சரணம் - 2

பெ குழு ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 

ஆ குழு ஓ... ஓ... ஓ...  ஓ... ஓ... ஓ... 

ஆண் காண்பவை எல்லாம் பிழை என்று கொண்டால் 
வாழ முடியாது பெண்ணே
கயிறுகள் எல்லாம் பாம்பெனக் கண்டால்
கண்கள் உறங்காது கண்ணே
என் போர்வையோடு உந்தன் ரத்தம் 
என் கண்களோடு கண்ணீர் தெப்பம் 
வலையோடு தண்ணீர் நிற்குமா
உயிர் நீங்கி உடல் நிற்குமா
உந்தன் ஊடல் தீருமா ஆ... ஆ... ( இசை )

காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திருஏட்டிலே 
பூக்கள் அழியாமல் ஜதிகள் தோன்றாது 
கொடியின் வரலாற்றிலே
என்னை கவியாய்ச் செய்வாயா 
இல்லை கனியாய்ச் செய்வாயா 
பழி போடும் பாவையே ( இசை )

பெ குழு ம்... ம்... ம்... ம்... 

Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1