enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  தென்றலோ தீயோ English | tamil | To Print
பாடல் தலைப்பு தென்றலோ தீயோ    திரைப்படம் ராகங்கள் மாறுவதில்லை 
கதாநாயகன் பிரபு  கதாநாயகி அம்பிகா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் எம். ஜி. வல்லபன்  
இயக்குநர் சிறுமுகை ரவி   ராகம்  
வெளியானஆண்டு 1983  தயாரிப்பு வாசன் புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

ம்... அஹஹ அஹா அஹஹ அஹா
அஹஹ அஹா ம்... ம்... ம்...

தென்றலோ தீயோ தீண்டியது நானோ
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள் தானோ ஏனோ
நாளை மலரும் காதல் மகனால் நியாயம் வருமோ

தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள் தானோ ஏனோ
நாளை மலரும் காதல் மகனால் நியாயம் வருமோ

இசை சரணம் - 1

என் மனம் உன்னை என்றும்
பொன் மலர் பூஜை செய்யும்
என் மனம் உன்னை என்றும்
பொன் மலர் பூஜை செய்யும்
கரைகள் காணா அலைகள் ஆனேன்
கரைகள் காணா அலைகள் ஆனேன்
தனிமையே... 
தனிமையே தணல் மலர் ஆனேன் நானே

தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள் தானோ ஏனோ
நாளை மலரும் காதல் மகனால் நியாயம் வருமோ

தென்றலோ தீயோ தீண்டியது நானோ

இசை சரணம் - 2

நிம்மதி இன்று இல்லை என் விழி சிந்தும் மழை
நிம்மதி இன்று இல்லை என் விழி சிந்தும் மழை
இளமைக் காலம் உறவுக் கோலம்
இளமைக் காலம் உறவுக் கோலம்
மனதிலே... ஹா
மனதிலே அவள் வெறும் கானல் நீரோ

தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள் தானோ ஏனோ
நாளை மலரும் காதல் மகனால் நியாயம் வருமோ

தென்றலோ தீயோ தீண்டியது நானோ

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1